BREAKING NEWS

நெல்லையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

நெல்லையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்ற இருநபர் அமர்வில் தீர்ப்பு.

 

 

இந்த தீர்ப்பின் மூலம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தொடர்கிறார்.

 

 

இதை தொடர்ந்து நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் ஏராளமானோர் கொக்கிரகுளம் பகுதியில் உள்ள எம்ஜுஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )