BREAKING NEWS

திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சியினர் காவல்துறையினரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சியினர் காவல்துறையினரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் பாரத பிரதமர் மோடிஜி அவர்களை வரவேற்று பாரதிய ஜனதா கட்சியினர் சாலைகளின் இருபுறமும் கொடிகளை அமைத்து வரவேற்பு செய்ய காத்திருந்தனர்.

 

ஆனால் காவல்துறையினர் சாலைகளின் இருபுறம் உள்ள கொடியை அகற்றி இருந்தனர். இதனால் பாரதிய ஜனதா கட்சியினர் காவல்துறையினரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனால் சுமார் ஒரு மணி நேரம் காந்திகிராம பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு பின் காவல்துறையினர் நிபந்தனைகளோடு தொழில்களை வைத்துக்கொள்ள அனுமதித்தனர்.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )