BREAKING NEWS

தேனி பங்களா மேட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சௌபாக்கிய விளக்கு பூஜை நிகழ்ச்சி.

தேனி பங்களா மேட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சௌபாக்கிய விளக்கு பூஜை நிகழ்ச்சி.

முத்துராஜ் செய்தியாளர்.

 

தேனி மாவட்டம்,

தேனி பங்களா மேட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று கார்த்திகை தீப திருவிழாவினீ இரண்டாம் நாளை முன்னிட்டு சொளபாக்கிய விளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

இந்த சௌபாக்கிய விளக்கு பூஜை நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்குகளில் தீபம் ஏற்றி விளக்கு பூஜை செய்தனர்.

 

 

பின்னர் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யபட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரரை சாமி தரிசனம் செய்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )