BREAKING NEWS

கேலோ இந்தியா தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலில் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பள்ளி மாணவன் தங்கம் வென்றார்.

கேலோ இந்தியா தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலில் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பள்ளி மாணவன் தங்கம் வென்றார்.

நெல்லை செய்தியாளர் மணிகண்டன்.

நெல்லை மாவட்ட பள்ளி மாணவன் தங்கம் வென்றார்.

 

 

போபாலில் நடைபெற்ற இளையோர்கான கேலோ இந்தியா தடகள போட்டியில் நெல்லை மாவட்டம் எஸ்.ஏ.வி பாலகிருஷ்ணா பள்ளி மாணவர் பாலஜீவா நீளம் தாண்டும் போட்டியில் பங்கு பெற்று 7.28 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கம் பெற்று பள்ளிக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

 

 

வெற்றி பெற்ற மாணவனை பள்ளி தலைவர் கிரகாம்பெல் பள்ளி தாளாளர் திவாகரன் மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

 

CATEGORIES
TAGS