மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மகளிர் (ம) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை சார்பில், போஷன் அபியான் பக்வாடா திட்ட விழிப்புணர்வு.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மகளிர் (ம) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை, போஷன் அபியான் பக்வாடா திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள், சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறு தானியங்களை கொண்டு கோலங்கள் இட்டு அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023 குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தேனி
TAGS ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் (ICDS) சமுக வளைகாப்பு விழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனிதேனி மாவட்டம்போஷன் அபியான் பக்வாடா திட்ட விழிப்புணர்வுமுக்கிய செய்திகள்