தூத்துக்குடி வி.இ.ரோடு, V.T.L.பாஸ்கரன் மஹால் – ஞா.சரத்குமார் அரங்கத்தில் இன்று (15/04/2023) நடைபெற்ற தமிழ்நாடு அரசு மீன்துறை ஊழியர் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்வில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மீன்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் த.மகாராஜன், பொருளாளர் ம.நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
CATEGORIES தூத்துக்குடி
TAGS Dmkஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்அரசியல்கனிமொழி கருணாநிதி எம்.பிதமிழ்நாடுதமிழ்நாடு அரசு மீன்துறை ஊழியர் சங்க மாநாடுதலைப்பு செய்திகள்தூத்துக்குடி மாவட்டம்பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதிமுக்கிய செய்திகள்