BREAKING NEWS

மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம்” நிகழ்ச்சி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம்” நிகழ்ச்சி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்:
உலகம் காத்தான் கிராமத்தில் இன்று “மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம்” நிகழ்ச்சி நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கா.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷர்வன்குமார், அவர்கள் மாவட்டச் சேர்மன் புவனேஸ்வரி பெருமாள்,

 

 

சின்னசேலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் சத்தியமூர்த்தி,மற்றும் சின்னசேலம் தெற்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ் மற்றும் மாவட்ட ஒன்றியகழக நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர் ஊர் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS