BREAKING NEWS

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாள், புல்லரம்பாக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட முகாம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாள்,  புல்லரம்பாக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட முகாம்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியில் தெற்கு ஒன்றிய மண்டல தலைவர் ராஜேந்திரன் தலைமையில் தெற்கு ஒன்றியம் (SC) அணி தலைவர் அஜய் ஏற்பாட்டில்பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசு நலத்திட்ட பதியம் முகாம் நடைபெற்றது

இம்முகாமில் புல்லரம்பாக்கம்,அம்பேத்கர் நகர்,எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் உச்சகத்துடன் கலந்து கொண்டு ஐந்து ஆண்டுக்கான காப்பீடு காடு மற்றும் ஆயுஷ் பாரத் நலந்திட்ட காப்பீடுகளை பதிவு செய்து கொண்டனர் இதில் மாவட்ட தலைவர் பெரு நாவலர் நாகராஜ் துணைத் தலைவர் பவானி சத்யா நாராயணன் மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் பொற்கொடி தேவா, மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் பக்தாச்சலம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்

CATEGORIES
TAGS