BREAKING NEWS

குளித்தலை அருகே புதிய நீட்டிப்பு வழித்தடத்தில் நகர பேருந்தினை துவக்கியும், ரூ.2.30 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எம்எல்ஏ திறந்து வைத்தார்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகிழி பட்டியில் கட்டளை மேட்டுவாய்க்கால்களின் குறுக்கே மாவட்ட ஊராட்சி முகமை நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 2.30 கோடி மதிப்பில் புதிதாக இரண்டு பாலங்கள் கட்டப்பட்டன. இதனை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் திறந்து வைத்தார்.

தொடர்ந்து லாலாபேட்டையில் இருந்து மகிழ்பட்டி மத்திப்பட்டி வழியாக கரூர் கரூர் வரை செல்லக்கூடிய நீட்டிப்பு வழித்தட நகரப் பேருந்து நிலையம் தூக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கள்ளப்பள்ளி ஊராட்சி லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 8.88 மதிப்பெண் புதிய சமையல் கூடும் கட்டும் பணிக்கும், ரூபாய் 13.57 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டிடத்தினை திறந்து வைத்தும், கருப்பத்தூர், வீரியம் பாளையம் ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 85.13 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலைகள், பணிகளுக்கு பூமி பூஜை என்று பணிகளை துவக்கி வைத்தார்.

CATEGORIES
TAGS