கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி திருக்கோயில் பௌர்ணமி திருவிளக்கு பூஜை திராளன பெண்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பிரசித்தி பெற்ற ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி திருக்கோயில் ஒவ்வொரு மாதமும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.
சித்திரை மாத பௌர்ணமி தினமான அதிகாலை முதலே நடைதிறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்ட பின் வண்ண மலர்களால் உற்சவர் சிறப்பு அலங்காம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு 108 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி வைத்து வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றது.
CATEGORIES தூத்துக்குடி
TAGS கோவில்தமிழ்நாடுதூத்துக்குடிதூத்துக்குடி மாவட்டம்பூஜைமுக்கிய செய்திகள்ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா