Category: கடலூர்
கேரள பேரிழப்பிற்க்காக ஸ்ரீ ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் தலைமையில் பேரிடர் நிதி 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது
https://youtu.be/mo3ByhQR_gQ விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில்கேரளபேரிழப்பிற்க்காக ஸ்ரீ ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் தலைமையில் பேரிடர் நிதி 5 லட்ச ரூபாய்வழங்கப்பட்டது கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் 360 க்கும்மேற்பட்டோர் ... Read More
பண்ருட்டி பகுதியில் திடீர் மழையால் 500 நெல் மூட்டைகள் சேதம்
பண்ருட்டி பகுதியில் திடீர் மழையால் 500 நெல் மூட்டைகள் சேதம் ! https://youtu.be/XXWwDt6KDxA பண்ருட்டி சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் ... Read More
ஆடிப்பெருக்கை பண்டிகை முன்னிட்டு கலை கட்டிய வேப்பூர் ஆட்டு சந்தை 7கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம்
https://youtu.be/RwxyQlQPNGw ஆடிப்பெருக்கை பண்டிகை முன்னிட்டு கலை கட்டிய வேப்பூர் ஆட்டு சந்தை 7கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பகல் நேரத்தில் நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தை இம்முறை வழக்கத்திற்கு நேற்று நேற்று மாலை ... Read More
ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 1008 பால்குட ஊர்வலத் திருவிழா
https://youtu.be/heryw9cSE1g பண்ருட்டி தெற்கு சாத்திப்பட்டு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 1008 பால்குட ஊர்வலத் திருவிழா! கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தெற்கு சாத்திப்பட்டு அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ ... Read More
செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதை முன்னிட்டு சிலை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டும் தொழிலாளர்கள்
செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதை முன்னிட்டு பண்ருட்டி பகுதியில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டும் தொழிலாளர்கள் ! இந்துக்களின் பண்டிகைகளின் முக்கியபண்டிகையான விநாயகர் சதுர்த்தி பண்டிகை ... Read More
அதிமுக சார்பில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது
https://youtu.be/DjWNOWw59qQ கடலூரில் அதிமுக நிர்வாகிகள் சமீபத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து கூலிப்படை தற்போது கொலை சம்பவங்களை அரங்கேற்றி வருவதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள ... Read More
விருத்தாசலம் அருள்மிகு விருதாம்பிகை, பாலாம்பிகை, உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது
https://youtu.be/cO3UfiChuZM . கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருள்மிகு , விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயம் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும். இத்திருத்தலத்தில் மாசிமகம், ஆனி திருமஞ்சனம், ... Read More
வெட்டிய மரத்திற்கு தீனி எதற்கு என சொத்தை அபகரித்து வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்
வெட்டிய மரத்திற்கு தீனி எதற்கு என சொத்தை அபகரித்து வீட்டை விட்டு வெளியேற்றிய மகன் குறித்து தந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள உறையூர் கிராமத்தைச் ... Read More
கடலூர் மாநகராட்சியில் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்த ஆணையர்!
கடலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் சாக்கடைக்குழியில் இறங்கி சுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக கடலூர் மாநகர ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து ஆணையர் உத்தரவிட்டார் . கடலூர் மாவட்டம், கடலூர் மாநகராட்சியில் சாக்கடை குழியில் ... Read More
கடலூரில் காவல் ஆய்வாளர் பூரண நலம் பெற வேண்டி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மனமுருகி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வரும் குருமூர்த்தி என்பவர் நேர்மையுடனும், பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும் குற்றவாளி மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதும் என காவல் அதிகாரிகள் மத்தியில் சிறப்பாக பணியாற்றியவர் என பெயர் ... Read More







