Category: சிவகங்கை
மானாமதுரையில் கோவில் சிலை, குதிரை சிலை வடிவமைப்பு பணி தீவிரம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புரவி எடுப்பு விழா விற்காக தயாராகும் சாமி சிலைகள் குதிரைகள் மண்பாண்டத் புகழ்பெற்று விளங்கும் ஊரான மானாமதுரையில் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் சாமி சிலைகள் குதிரைகள் காளைமாடுகள் ... Read More
சிவகங்கை, திருப்புவனம் அருகேயுள்ள சங்கம் குளத்தில் ஸ்ரீ வன்னிய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள சங்கம் குளத்தில் ஸ்ரீ வன்னிய அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடம் தோரும் சிறப்பாக வருடாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இந்த வருடம் வருடாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது. ... Read More
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்து முன்னணி சார்பாக பிரமாண்டமாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
மானாமதுரையில் பிஜேபி, இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்து முன்னணி சார்பாக பிரமாண்டமாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் இந்து முன்னணி ஒன்றியத்தலைவர் எஸ் கோவிந்தராஜ் தலைமையிலும், ... Read More
சிவகங்கையில் தமிழ்நாடு அரசு சார்பில் விடுதலைப் போராட்ட முதல் பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார் வரலாறு கூறும் நிகழ்ச்சி.
தமிழ்நாடு அரசு சார்பில் விடுதலைப் போராட்ட முதல் பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் வரலாற்றை கூறும் இசையார்ந்த நாடகம் சிவகங்கை அரண்மனை வளாகத்தில் நடைபெற்றது. உயிரோட்டம் உள்ள இந்நாடகத்தில் விடுதலைப் ... Read More
இளையான்குடி,கல்லடிதிடல் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் கல்லடிதிடல் கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா அழைப்பினை ஏற்று மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ... Read More
கீழடியில் அகழாய்வு மையத்தை அமைச்சர்கள் நேரில் ஆய்வு.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் உள்ள அகழாய்வு மையத்தை பொதுபணித்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், மானாமதுரை சட்டமன்ற ... Read More
சிவகங்கை மாவட்ட வனத்துறை உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அத்துமீறல்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி பொதுநல வழக்கு ஒன்றில் தமிழக வனத்துறையின் கீழ் இயங்கும் காப்புக்காடுகளிலும், சமூக நல காடுகளிலும் மனித குலத்திற்கும் விவசாயத்திற்கும் இடையூறாக இருக்கும் ... Read More
சிவகங்கையில் மழைக்காலத்தில் ஏற்படும் பதிப்புகளுக்கு சுற்றியுள்ள பகுதியில் நகராட்சி தலைவர் ஆய்வு கூட்டம்.
சிவகங்கையில் மழைக்காலத்தில் ஏற்படும் பதிப்புகளுக்கு சுற்றியுள்ள பகுதியில் நகராட்சி தலைவர் ஆய்வு கூட்டம். சிவகங்கை நகராட்சியில் நான்காவது நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு தீர்மானங்கள் கொண்டுவரபபட்டு நகரின் முக்கிய ... Read More
சிவகங்கை நகராட்சி உட்பட்ட மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் ஆய்வு.
சிவகங்கை நகராட்சி உட்பட்ட மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் மழைக்காலத்தில் அடைபடாமல் இருக்கவும், சாலையில் செல்லாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரின் முக்கிய பகுதிகளான காந்திவீதி, தலைவர் சின்னசாமி தெரு, சிவன் கோவில் பின்பகுதி, ... Read More
முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் சமையலர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சௌமியா நாராயணபுரம் ஸ்ரீ முத்தையா மெமரியில் டிரஸ்ட் DDUGKY திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் ... Read More
