Category: தஞ்சாவூர்
தஞ்சையில் வள்ளலார் முப்பெரும் விழா நடைபெற்றது.
தஞ்சையில் நடந்த வள்ளலார் முப்பெரும் விழாவில் திருக்குறள், திருவருட்பா ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட கூடுதல் ஆட்சியர் பரிசுகள் வழங்கி பாராட்டினார். தஞ்சையில் உள்ள ... Read More
சமூக மதநல்லிணக்க மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு ஆதரவு கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துண்டுபிரசுரம் விநியோகம்.
எதிர்வரும் அக்டோபர் 11 அன்று தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கின்ற "சமூக மதநல்லிணக்க மனித சங்கிலி" போராட்டத்தை விளக்கியும், ஆதரவு கேட்டும் பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டியில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட ... Read More
பட்டுக்கோட்டைஇஸ்ரோவிற்கு செல்லும் பள்ளி மாணவிகளுக்கு இந்தியன் ஆயில் முருகையா ஏஜென்சியில்கெளரவிப்பு.
இந்தியன் ஆயில் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கான சூப்பர் ஸ்டார்டர்டே நிகழ்ச்சியில் இஸ்ரோவில் ராக்கெட் தொழில் நுட்பத்தில் தேர்வாகியுள்ள பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் S.கவுசல்யா, S கலைமகள், இருவருக்கும் முருகையா ஏஜென்சி சார்பாக ... Read More
தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய பேரரசன் பொன்னியின் செல்வன் உருவத்தை பென்சில் முனையில் தத்ரூபமாக சிலையாக செதுக்கி அசத்தி உள்ளார். தஞ்சையை சேர்ந்த நுண்கலை கலைஞர்.
தஞ்சையில் வசித்து வருபவர் சபித்ரு. ஆடை வடிவமைப்பில் பி.டெக் பட்டம் படித்து உள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் சாக்பீஸ், சோப் போன்றவற்றில் சிலை வடிவமைத்து வந்து இருக்கிறார். பொன்னியின் செல்வன் ... Read More
அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் நான்காவது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் இன்று தஞ்சையில் துவங்கப்பட்டது.
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா - பேரிடர் கால நண்பன் நான்காவது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் ... Read More
தஞ்சையில் மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் பள்ளி மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சிலம்ப கமிட்டி தஞ்சாவூர் சிலம்ப கமிட்டி உள்ளிட்டவை இணைந்து மூன்றாவது மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி தஞ்சையில் நடைபெற்றது. 12 வகையான போட்டிகள் நடைபெற்றது. ஒரு நபர் அதிகபட்சம் நான்கு ... Read More
தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைப்பெற்றது. உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரியக் கோவிலில் மூலவர் ... Read More
தஞ்சை மாநகராட்சியில் புதிதாய் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கழிப்பிட திறப்பு விழா.!!
தஞ்சை மாநகராட்சி 14ம் வட்டம் கீழவாசல் பகுதி படைவெட்டி அம்மன் கோயில் தெருவில் புதிதாய் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கழிப்பிட திறப்பு விழா.!! தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் துணை மேயர் டாக்டர் ... Read More
தஞ்சை அருகே 14 வயது சிறுமியிடம் முறைகேடாக நடந்தவரை வல்லம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சை பகுதியை சேர்ந்தவர் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி. இவரது தந்தை குடிகாரர். இதனால் குடும்பத்தில் பிரச்னைகள் எழுந்து வந்துள்ளது. சம்பவத்தன்று மாணவியின் தந்தை குடித்துவிட்டு வந்துள்ளார். பின்னர் மாணவியின் ... Read More
தஞ்சையில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
திரு ஆருரான் தனியார் சர்க்கரை ஆலையை கால்ஸ் நிறுவனம் வாங்கும் நிலையில் தஞ்சையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்கள் பெயரில் பழைய நிறுவனம் மோசடியாக பெற்ற கடன்களை சர்க்கரை ... Read More
