Category: தஞ்சாவூர்
பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா (சி.பி.எஸ்.சி.பள்ளி) முதலாம் ஆண்டு விளையாட்டு போட்டி விழா.
தஞ்சையில் பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா (சி.பி.எஸ்.சி.பள்ளி) முதலாம் ஆண்டு விளையாட்டு போட்டி விழா நடைபெற்றது. தஞ்சை குழந்தை இயேசு கோவில் எதிர்புறம் உள்ள பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா (சி.பி.எஸ்.சி.பள்ளி) முதலாம் ... Read More
கட்சியை அழிப்பதற்கு ஈபிஎஸ் யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு கட்சியை அழித்து வருகிறார் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு.
அதிமுக கட்சியை அழிப்பதற்கு ஈபிஎஸ் யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு கட்சியை அழித்து வருகிறார் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்தவரும் ஓபிஎஸ் ஆதரவாளரும் ... Read More
புகையிலை பொருட்கள் விற்ற 109 கடைகள் பூட்டி சீல் வைப்பு, தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அதிரடி நடவடிக்கை.
தஞ்சை மாவட்டத்தில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்ற 109 கடைகள் பூட்டி சீல் வைப்பு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அதிரடி நடவடிக்கை. தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் ... Read More
தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட்டில் தானியங்கி நாப்கின் எரிக்கும் இயந்திரத்தை துணை மேயர் அஞ்சுகம் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் மாநகராட்சி சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன இதில் பல்வேறு கடைகளில் மகளிர் பணியாற்றி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அங்கு பணிபுரியும் மகளிருக்கு சுகாதார வசதியை ... Read More
தஞ்சாவூர், பூண்டி மாதா கோயிலில் அன்னையின் அலங்கார தேர்பவனி வாண வேடிக்கைகளுடன் இன்று இரவு விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி மாதா கோயிலில் அன்னையின் அலங்கார தேர்பவனி வாண வேடிக்கைகளுடன் இன்று இரவு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிப்பட்டனர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை ... Read More
தஞ்சை, பழமையான பள்ளி கட்டிடத்தை அப்புறபடுத்தி குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்துமா. சி.பி.எம்.கோரிக்கை.
நாகரசம்பேட்டை ஊராட்சியில் பழமையான பள்ளி கட்டிடத்தை அப்புறபடுத்தி குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்துமா. சி.பி.எம்.கோரிக்கை. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 75.நாகரசம்பேட்டை ஊராட்சியில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி எந்த நேரத்திலும் ... Read More
தஞ்சை பெரியக் கோவில் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரியக் கோவிலில் மூலவர் ... Read More
தஞ்சை மருத்துவக்கல்லூரியில் உலக பிசியோதெரபி தினத்தையொட்டி நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
உலக பிசியோதெரபி தினம் செப்டம்பர் மாதம் 8-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை மருத்துவக்கல்லூரியில் உலக பிசியோதெரபி தினத்தையொட்டி நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. தஞ்சை மருத்துக்வகல்லூரி வளாகத்தில் நடந்த இந்த ஊர்வலத்தை ... Read More
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி யின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் காங்கிரஸ் கட்சியின் ... Read More
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகததில் சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது.
இட ஒதுக்கீட்டு மூலமாக கல்வி அறிவை பெற்ற அண்ணாமலை கலைஞர் போன்றவர்களை விமர்சனம் செய்யாமல கடந்த கால வரலாற்றை படித்து பார்த்து மேன்மையாக பேச வேண்டும் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி. மஸ்தான் ... Read More
