Category: திண்டுக்கல்
பள்ளப்பட்டியில் பண்ணை தலைவர் மீது புகார் அதிகாரிகள் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி அருகே சாண்டலார்புரம் அரிஜன பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தலைவர் மீது முறைகேடு, தன்னிச்சையாக செயல்படுதல்,முகவர்களையும் பொதுமக்களையும் மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தொடர் புகார்கள் அளித்ததையடுத்து உடனடி விசாரணையில் இறங்கிய ... Read More
நிலக்கோட்டை அருகே பிரதான கால்வாயில் நீரில் அடித்துச் சென்ற பட்டதாரி வாலிபர் பலி
நிலக்கோட்டை,ஆக.16 - கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சேர்ந்த சின்னத்துரை என்பவரின் மகன் ஜீவா வயது 20. பட்டதாரி ஆவார். நேற்று இவரது உறவினர் நிலக்கோட்டை அருகே உள்ள சி.புதூரை சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஈஸ்வரன் ... Read More
நிலக்கோட்டை அடுத்த, கொடைரோடு அருகே ஜம்புதுரைகோட்டை கிராம பகுதியில், 2700 பாட்டில்கள் பறிமுதல். 200 பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டபடாததால், போலி மதுவா? என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை.
நிலக்கோட்டை அடுத்த, கொடைரோடு அருகே ஜம்புதுரைகோட்டை கிராம பகுதியில், பள்ளிகள் மற்றும் கோவில்கள் அருகே விற்பனை செய்வதற்காக, திமுக பிரமுகர் சொகுசு பங்களா வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 960 மதுபாட்டில்கள் உட்பட 2700 பாட்டில்களை ... Read More
ஆடி அமாவாசையை முன்னிட்டு அணைப்பட்டி வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோவில் அருகில் செல்லும் வைகை ஆற்றுப்படுகையில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டு பொதுமக்களும் முன்னோர்களுக்கு திதி செலுத்தியும், தர்ப்பணம் செய்தும் வழிபாடு ... Read More
சிலுக்குவார்பட்டியில் கிராம நிர்வாக அலுவலரை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள சிலுக்குவார்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் பொதுமக்கள் இணைந்து சிலுக்குவார்பட்டி யில் தற்போது பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலரை மாற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ... Read More
நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் திண்டுக்கல் செல்ல பொதுமக்கள் காத்திருப்பு 2 மாதமாக சரிவர பஸ் வரவில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சுற்றியுள்ள சிலுக்குவார்பட்டி, விளாம்பட்டி, அணைப்பட்டி, பிள்ளையார்நத்தம், முசுவனூத்து, மைக்கேல் பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, பள்ளிக்கு செல்வதற்கு அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் தனியார் வேலைக்குச் செல்வதற்கும் பூக்களை திண்டுக்கலுக்கு ... Read More
25 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த முதியவரை அவரது குடும்பத்துடன் இணைத்த நத்தம் சேவை நண்பர்கள் குழு இளைஞர்கள்!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள காந்திஜி கலையரங்கத்தில் வயதான முதியவர் பாலுச்சாமி ஐயா கடந்த சில ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு இளைஞர்கள் சிலர் பல வருடங்களாக உணவுகள் வழங்கி வருகிறார்கள். ... Read More
வார்டு உறுப்பினர்களுக்கு தெரியாமல் ஒப்பந்தம் விடாமல் 7 ஊராட்சி பள்ளிகள் இடித்து அதில் உள்ள பொருட்களை அள்ளிச் செல்வதாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வார்டு உறுப்பினர்கள் தர்ணா
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 20 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர் ஊராட்சி ஒன்றிய தலைவராக அதிமுகவை ரெஜினா உள்ளார்கள் துணைத் தலைவராக அதிமுகவை சேர்ந்த யாகப்பன் உள்ளார் இந்நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ... Read More
ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திண்டுக்கல்: ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன்கோவில், அபிராமி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் ... Read More
நிலக்கோட்டை அருகே கஞ்சா வியாபாரி 3 பேர் கைது.
நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஐ.ஜி.தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஐ.ஜி தனிப்படை போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக ... Read More
