Category: திருச்சி
பேராசிரியர்கள் முன்னிலையில் அரசு கலைக் கல்லூரியில் வெளிநாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள குமுளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் வங்காளதேசத்தில் உள்ள தாக்காவின் குளோபல் லாதின்கேர்ஸ் சொசைட்டி மற்றும் Youth Empower School உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்வு ... Read More
பாஸ்ட்டேக்ல் சுங்ககட்டணத்திற்கான பணம் இல்லாததால் 3மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து – அரசு போக்குவரத்துதுறையின் பரிதாப நிலை.
திருச்சியிலிருந்து தஞ்சை வரை செல்லும் கும்பகோணம் கோட்டத்திற்கு சொந்தமான அரசு பேருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தது. துவாக்குடி சுங்கச்சாவடியினை அரசு பேருந்து கடக்க முயன்றபோது ... Read More
திருச்சி பிஹெச்இஎல் நிறுவனத்தில் மருத்துவ ஆக்சிஜன் ஆலை திறக்கப்பட்டது.
திருச்சி, பிஹெச்இஎல் திருச்சிராப்பள்ளியின் முதன்மை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ ஆக்சிஜன் ஆலைலை பிஎச்இஎல் திருச்சிராப்பள்ளியின் செயல்பாடுகளுக்கான பொது மேலாளர்-பொறுப்பு ராமநாதன் இன்று திறந்து வைத்தார். நிமிடத்திற்கு 500 லிட்டர் (30 கன மீட்டர்) ... Read More
திருச்சியில் 22,716 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
திமுக தலைவரும்,தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டந்தோறும் நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். அந்த வகையில் திருச்சியில் நேற்று அரசு விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட ... Read More
நெடுங்குங்களத்தில் பூக்கடை உரிமையாளர் கோவில் குளத்தில் தவறி விழுந்து பரிதாப பலி.
திருவெறும்பூர் அருகே உள்ள திரு நெடுங்குங்களத்தில் பூக்கடை உரிமையாளர் கோவில் குளத்தில் தவறி விழுந்து பரிதாப பலி - இரண்டு நாட்களுக்கு பிறகு துவாக்குடி போலீசார் உடலை மீட்டு விசாரணை. திருச்சி திருவெறும்பூர் அருகே ... Read More
முன் விரோதத்தில் பழிக்குப் பலியாக நள்ளிரவில் இளைஞர் வெட்டி படுகொலை.
திருச்சி மாவட்டம், கல்லணை அருகே கிளிக்கூடு கிராமத்தில் முன் விரோதத்தில் பழிக்கு பலியாக நள்ளிரவில் இளைஞரை 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர். கல்லணை அருகே ஸ்ரீரங்கம் தாலுகாவில் உள்ள ... Read More
பிஹெச்இஎல், ஃபின்லாந்தின் சுமிடோமோ நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் நுழைகிறது.
பிஹெச்இஎல், ஃபின்லாந்தின் சுமிடோமோ நிறுவனத்துடன் சுழல் பாய்மப் படுகை கொதிகலன்களுக்கான தொழில்நுட்ப உரிம ஒப்பந்தத்தில் நுழைகிறது. திருச்சி, பிஹெச்இஎல் குழுமம், இந்தியாவிலும், சில நாடுகள் தவிர்த்த வெளிநாட்டுப் பகுதிகளிலும் சப்கிரிட்டிகல் மற்றும் சூப்பர் ... Read More
திருச்சி துவாக்குடியில் கல்வி இடைநிற்றல் மாணவர்களை கண்டறியும் கணக்கெடுப்பு நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியில் கல்வி இடைநிற்றல் மாணவர்களை கண்டறியும் கணக்கெடுப்பு நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் அறிவுரையின்படி பள்ளி செல்லாத குழந்தைகள் ... Read More
திருச்சியில் பாதாள சாக்கடைக்கு பயன்படுத்தப்படும் குழாய்கள் திடீரென எரிந்ததால் பரபரப்பு..
திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்சியில் முக்கிய பகுதியான பாலக்கரை அருகே உள்ள காஜாப்பேட்டை பகுதியிலும் கடந்த சில நாட்களாக பணிகள் நடைபெற்று ... Read More
தமிழகமெங்கும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 19ஆம் தேதி விவசாயிகள் சங்க தலைவர் பூரா.விஸ்வநாதன் திருச்சியில் பேட்டி
திருச்சி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் பூரா. விஸ்வநாதன் ... Read More
