Category: திருச்சி
திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. திருச்சி ... Read More
திருச்சி ஏர்போர்ட்டில் ₹.9.82 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்.
திருச்சியில் இருந்து பல்வேறு வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு மலின்டோ விமானம் கோலாலம்பூர் செல்ல தயாராக இருந்தது. இதில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் ... Read More
அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சமயபுரம் கோவிலில் 18 ஜோடிகளுக்கு இலவச திருமணம்.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஜோடிகளுக்கு சமயபுரம் கோயிலில் இன்று இலவச திருமணங்கள் நடைபெற்றது. ஆண்டு தோறும் 500 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை ... Read More
பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகர் மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து திருச்சி அண்ணா சாலை அருகே ப.ஜ.க மலைக்கோட்டை மண்டல் சார்பில் ஆர்ப்பாட்டம்.
திருச்சி புத்தூர் நால்ரோடு பிஷப் கீப்பர் கல்லூரி அருகே கேளிக்கை விடுதி (பார்) திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக ... Read More
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி, தமிழக அரசு கொண்டுவந்துள்ள அரசாணை எண் 115 -ஐ திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக ... Read More
ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய திருவெறும்பூர் சார்பதிவாளர் கைது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் காட்டூர் பாப்பா குறிச்சியில் வசித்து வரும் சுப்பிரமணியன் மகன் அசோக்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் திருவெறும்பூர் வட்டம் பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை ... Read More
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் கலை மற்றும் கல்வித் திருவிழா போட்டிகள் நடந்தது “மாநில அளவில் வெற்றி பெறு பவர்களுக்கு வெளிநாடு சுற்றுலா வாய்ப்பு”
திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு கலை மற்றும் கல்வி திருவிழா போட்டிகள் ஒன்றிய அளவில் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ... Read More
திருச்சியில் அரசு பேருந்தை ஓட்டி சென்ற எம்.எல்.ஏ. பழனியாண்டி.
திருச்சியில் கே.கே.நகர் முதல் ஓலையூர் வரை ஸ்ரீரங்கம் வரையிலான அரசு பேருந்தை எம்எல்ஏ பழனியாண்டி இயக்கி சென்றார். ஓட்டுனர் கியர் இயக்கி எம்எல்ஏவுக்கு உதவி புரிந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு விழாக்களில் ... Read More
திருச்சி திருவரங்கத்தில் மின்சாரம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
திருச்சி, தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும், மாதாமாதம் மின்கட்டணம் கணக்கிட வேண்டும், பால் விலை உயர்வினை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ... Read More
ஸ்ரீரங்கம் உத்தமர்சீலி கால்நடை மருத்துவமனை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்.
திருவனைக்கோவில் அருகே உள்ள திருப்பால் துறையில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு ஸ்ரீரங்கம் கோட்டம் உத்தமர்சீலி கால்நடை மருத்துவமனை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தமிழ்நாடு கால்நடை ... Read More
