BREAKING NEWS

Category: திருச்சி

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் போது கார் நிற்காமல் பறந்து.
திருச்சி

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் போது கார் நிற்காமல் பறந்து.

திருச்சி நவல்பட்டு போலீசார் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு யுனோவா காரை நிறுத்த முயன்ற போது கார் நிற்காமல் பறந்து சென்றது.   விரட்டி ... Read More

சர்வதேச யோகாசன தினத்தையொட்டி திருச்சியில் நீதிபதிகள், ரயில்வே அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவர்களின் பங்குபெற்ற யோகாசன நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
திருச்சி

சர்வதேச யோகாசன தினத்தையொட்டி திருச்சியில் நீதிபதிகள், ரயில்வே அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவர்களின் பங்குபெற்ற யோகாசன நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினத்தை பொது மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பொது இடங்கள், தனிப்பட்ட பகுதிகள், ... Read More

திருச்சி அருகே  பெண்தலைமை காவலரிடம்  தகராறு செய்து தாக்கிய வழக்கில்  வக்கீல் உட்பட இருவர் கைது.
திருச்சி

திருச்சி அருகே பெண்தலைமை காவலரிடம் தகராறு செய்து தாக்கிய வழக்கில் வக்கீல் உட்பட இருவர் கைது.

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் எல்லப்பன் (24). இவர் நேற்று மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு கைகாட்டி வழியாக சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதாக தெரிகிறது. இதில் ... Read More

பெற்றோர்களே உஷார் நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது சிறுவன் பலி.
திருச்சி

பெற்றோர்களே உஷார் நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது சிறுவன் பலி.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள தாளக்குடி ஊராட்சி மருதமுத்து நகரில் வசித்து வரும்  தம்பதி சேகர் - மகாலட்சுமி. இவர்களுக்கு  2 வயதில் சாய் தருண் என்ற மகன் உள்ளான்.  நேற்று திடீரென ... Read More

உங்களது திறனை வெளிப்படுத்த உங்களது செல்போனை போதும் – நடிகர் ஆர்.ஜே.பாலாஜி .
திருச்சி

உங்களது திறனை வெளிப்படுத்த உங்களது செல்போனை போதும் – நடிகர் ஆர்.ஜே.பாலாஜி .

நடிகர் ஆர் ஜே பாலாஜி மற்றும் சரவணன் இயக்கத்தில் வெளிவந்து தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் வீட்ல விசேஷங்க திரைப்படத்தை பொது மக்களிடத்தில் கொண்டு செல்லும் வகையில் நடிகர் ஆர்.கே.பாலாஜி மற்றும் படகுழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் ... Read More

திருச்சி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் (2021-22) திருச்சி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 92.25% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருச்சி

திருச்சி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் (2021-22) திருச்சி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 92.25% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருச்சி, லால்குடி, முசிறி உள்ளிட்ட கல்வி மாவட்டங்களில் திருச்சி மாநகராட்சி 5பள்ளிகள் மற்றும் ஒரு நகராட்சி பள்ளி உள்பட 192 அரசு பள்ளிகளும், 55 அரசு உதவி பெறும் பள்ளிகளும், அரசின் பகுதி உதவி ... Read More

செயினை பறித்து ஓடியவனை மடக்கி பிடித்த ரியல் ஹீரோ.
திருச்சி

செயினை பறித்து ஓடியவனை மடக்கி பிடித்த ரியல் ஹீரோ.

திருச்சி மாவட்டம், மணப்பாறை தெற்கு லட்சுமி புரம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் மனைவி கோமளாதேவி (28). இவர் தனது 4 வயது மகனை பள்ளியில் இருந்து வீட்டிற்கு நடந்து அழைத்துச் சென்று கொண்டிருந்த ... Read More

திருச்சி அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடர்களின் இருச்சக்கர வாகனத்தினை மறித்து திருடர்களை மடக்கி பிடித்து செயினை மீட்ட ஆட்டோ டிரைவர் – டிரைவர் செல்லையாவிற்கு பொதுமக்களிடையே பாராட்டு.

திருச்சி மாவட்டம், மணப்பாறை விராலிமலை சாலை தெற்கு லெட்சுமிபுரத்தில் வசித்து வருபவர் இரயில்வே ஊழியர் வினோஷ். இவரது மனைவி கோமளாதேவி. இவர் 4 வயது மகனை விராலிமலை சாலையில் உள்ள தனியார் பள்ளியிலிருந்து மாலை ... Read More

திருச்சி அருகே அரசு பேருந்து மோதி 4 வயது சிறுமி பலி – தப்பிஓடிய ஓட்டுநர், நடத்துனர் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றன.
திருச்சி

திருச்சி அருகே அரசு பேருந்து மோதி 4 வயது சிறுமி பலி – தப்பிஓடிய ஓட்டுநர், நடத்துனர் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றன.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே பழையபாளையத்தில் வசித்து வரும் நாடக நடிகர் பழனி(29). இவருக்கு சாந்தினி என்ற மனைவியும் 4 வயது தேவதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். பழனி தனது வேலைக்கு ... Read More

திருச்சி அருகே சொத்து தகராறில் சித்தப்பாவையும் அவரது மகனையும் அடித்துக் கொன்றவருக்கு  இரட்டை ஆயுள் தண்டனை.
திருச்சி

திருச்சி அருகே சொத்து தகராறில் சித்தப்பாவையும் அவரது மகனையும் அடித்துக் கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.

திருச்சி மாவட்டம், கல்லக்குடி அடுத்துள்ள வெங்கடாசலபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தனிஸ்லாஸ்(69) இவரது அண்ணன் அரோக்கியசாமி. இவர்கள் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் பலமுறை இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். ... Read More