BREAKING NEWS

Category: திருச்சி

திருச்சி, பள்ளி குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத் தொடக்க விழா.
திருச்சி

திருச்சி, பள்ளி குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத் தொடக்க விழா.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு அன்பில் அறக்கட்டளை சார்பில் திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள 7500 பெண் ... Read More

திருச்சி விமான நிலைய புது முனையம் கட்டுமான பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும் – திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனர்.
திருச்சி

திருச்சி விமான நிலைய புது முனையம் கட்டுமான பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும் – திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனர்.

திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, பாதுகாப்பு, பயணிகள் சேவை, சுங்கத்துறை, உணவு உள்ளிட்ட 32 அம்சங்களின் அடிப்படையில்,..     சீனா, ஜப்பான், பங்களாதேஷ் ... Read More

திருச்சியில் கஞ்சா விற்ற 11-பேர் குண்டாஸில் கைது – சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு.
திருச்சி

திருச்சியில் கஞ்சா விற்ற 11-பேர் குண்டாஸில் கைது – சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு.

திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 129 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இதில் தொடர்புடைய 181 பேர் கைது செய்யப்பட்டனர்.   அவர்களிடம் இருந்து 192 ... Read More

திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் சர்வதேச மகளிர் தினத்தின் ஒரு வாரக் கொண்டாட்டங்கள் துவங்கியது. 
திருச்சி

திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் சர்வதேச மகளிர் தினத்தின் ஒரு வாரக் கொண்டாட்டங்கள் துவங்கியது. 

திருச்சி என்ஐடி எனப்படும் தேசிய தொழில் நுட்ப கழக வளாகத்தில் இந்த ஆண்டு மகளிர் தின விழாவை டாக்டர் எஸ்.வேல்மதி தலைமையில் திருச்சி என்.ஐ.டி. மகளிர் பிரிவு ஒருங்கிணைக்கிறது.   தொடக்க விழாவிற்கு ஆசிரியர்கள், ... Read More

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநில மண்டல மாவட்ட கூட்டம்.
திருச்சி

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநில மண்டல மாவட்ட கூட்டம்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பன்னாட்டு சமூக தன்னார்வ செயற்பாட்டாளர்கள் கவுன்சில் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநில மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் மற்றும்,   சமுக சேவையாளருக்கு விருது வழங்கும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ... Read More

திருச்சி  திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் பாலம் சீரமைக்க அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார்.
திருச்சி

திருச்சி  திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் பாலம் சீரமைக்க அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார்.

திருச்சி  திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றில் 1976 ஆம் ஆண்டு காவிரி பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் 541.46 மீட்டர் நீளமும் 19.20 மீட்டர் அகலமும், 16 கண்கள் கொண்டது.   ... Read More

லால்குடி அருகே மின்சாரம் தாக்கி கோழிப்பண்ணை உரிமையாளர் பலி.
திருச்சி

லால்குடி அருகே மின்சாரம் தாக்கி கோழிப்பண்ணை உரிமையாளர் பலி.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் மகன் சுரேஷ் (42 ). இவர் சொந்தமாக கோழி பண்ணை நடத்தி வருகிறார்.   இவர் இன்று கோழிப்பண்ணையில் இருந்த போது எதிர்பாராத ... Read More

ஆதார் அட்டையில் 41 வயது பெண்ணுக்கு 123 வயது என்று அச்சடிப்பு: பெண் கண்ணீர் மல்க கலெக்டர் அலுவலகத்தில் மனு.
திருச்சி

ஆதார் அட்டையில் 41 வயது பெண்ணுக்கு 123 வயது என்று அச்சடிப்பு: பெண் கண்ணீர் மல்க கலெக்டர் அலுவலகத்தில் மனு.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருச்சி தாயனூரை சேர்ந்த சீனிவாசனின் மனைவி கவிதா (வயது 41) ஒரு கோரிக்கை மனுவுடன் வந்திருந்தார். ... Read More

லால்குடி அருகே குடும்ப தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து கொத்தனார் பலி.
திருச்சி

லால்குடி அருகே குடும்ப தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து கொத்தனார் பலி.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துரை நெடுஞ்சாலைகுடியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் மகன் ராஜா இவர்கொத்தனார் வேலை செய்து வருகிறார்.  இவர் மனைவி பெயர் நித்யா இவருக்கு ஏழு வயதில் ஒரு மகளும் ஐந்து ... Read More

தமிழர்களின் பாரம்பரிய சிலம்ப கலையினை உலக சிலம்ப இளையோர் சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி திருச்சி தில்லைநகர் கே.வி.பி.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
திருச்சி

தமிழர்களின் பாரம்பரிய சிலம்ப கலையினை உலக சிலம்ப இளையோர் சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி திருச்சி தில்லைநகர் கே.வி.பி.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய சிலம்ப கலையினை பிரபலப்படுத்தவும், மரபு வழி சிலம்ப கலையினை மீண்டும் வருங்கால இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உலக சிலம்ப இளையோர் சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி ... Read More