Category: தேனி
தேனி அருகே கனரக வாகனங்கள் செல்ல கூடாது என்று சாலையின் நடுவே கற்களை போட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி.
தேனி மாவட்டம், ஓ.பி.எஸ் சின் சொந்த தொகுதியான போடியில் திடீரென்று கனரக வாகனங்கள் செல்ல கூடாது என்று சாலையின் நடுவே கற்களை போட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி. ... Read More
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களின் சட்ட சேவைகள் நிறுவனத்தின் மூலம் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சட்ட விழிப்புணர்வு முகாம்நடைபெற்றது. அரசு பொறியியற் கல்லூரி போடிநாயக்கனூரின் கலையரங்கத்தில் 08.09.2022 அன்று மாலை 3 மணி அளவில் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களின் சட்ட சேவைகள் நிறுவனத்தின் மூலம் சட்ட விழிப்புணர்வு முகாம் ... Read More
தேனி, ஆண்டிபட்டியில் மாணவிகளுக்கான சி.குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள். 21 பள்ளிகள் பங்கேற்பு.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான சி. குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கபடி, கோகோ, வளைபந்து, எறிபந்து உள்ளிட்ட போட்டிகளில், ஆண்டிபட்டி, வைகை அணை, ராஜதானி, ஒக்கரைப்பட்டி, எஸ்.கே.ஏ, ... Read More
தேனி, ஓடைப்பட்டி பேரூராட்சியின் அலட்சியத்தால், பறிபோன குழந்தையின் உயிர்.
தேனி மாவட்டம், ஓடைப்பட்டி பேரூராட்சியின் அலட்சியத்தால், பறிபோன குழந்தையின் உயிர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் ரங்கநாதன் இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை ... Read More
வைகை அணையில் இருந்து திண்டுக்கல் மதுரை சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறப்பு.
வைணையிலிருந்து திண்டுக்கல் மதுரை சிவகங்கை மாவட்டங்களில் ஒருபோக பாசத்திற்காக தண்ணீரை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகப்பன் திறந்து வைத்தார். இன்று முதல் 120 நாட்களுக்கு வினாடிக்கு 1130 கன அடி திறக்கப்படுகிறது ... Read More
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மூக்கையா தேவர் நினைவிடத்தில் தேனி மாவட்ட சிவசேனா கட்சியின் சார்பாக மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
தேனி மாவட்டம் சிவ சேனா கட்சியின் சார்பாக மூக்கையா தேவர் அவர்களுடைய 43 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மூக்கையா தேவர் நினைவிடத்தில் தேனி ... Read More
தேனி நகராட்சி சார்பாக தேனி ராஜ வாய்க்காலை தூர் வாரும் பணி இன்று துவங்கியது.
தேனி நகரில் முக்கிய பகுதிகளின் வழியே ராஜ வாய்க்கால் செல்கின்றது. இவ்வாய்கால் பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்த நிலையில் மழை காலங்களில் தேனி நகரின் முக்கிய பகுதிகளில் தேங்கும் மழை நீர் வாய்க்கால் வழியே ... Read More
தேனி, பொம்மையை கவுண்டன்பட்டி மயான பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்டக்கூடாது என்று கூறி ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல்.
தேனி பொம்மையை கவுண்டன்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக மயான பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்டக்கூடாது என்று கூறி ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல். தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு ... Read More
மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் “புதுமை பெண் திட்டம்” தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடை பெற்றது.
தேனி மாவட்டம் சமுகநலன் மற்றும் மகளீர் உரிமைத் துறை சார்பில் அரம்பக் கல்வியை அரசு பள்ளியில் தொடங்கி தற்போது உயர் கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் "புதுமை பெண் ... Read More
தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி தேனி ... Read More
