Category: முக்கியச் செய்திகள்
இலங்கையின் இன்னல் தீவிரமடைகிறது: இன்று முதல் தனியார் பஸ்கள் நிறுத்தம்.
எரிபொருள் இல்லாத காரணத்தால் இலங்கையில் தனியார் பேருந்து சேவை இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. மின்வெட்டு, எரிபொருள் ... Read More
பாஜகவில் சேர மாணவிகளுக்கு உத்தரவிட்ட விவகாரம்: குஜராத் கல்லூரி முதல்வர் ராஜினாமா.!
பாஜகவில் அடிப்படை உறுப்பினர்களாகச் சேருமாறு மாணவிகளுக்கு உத்தரவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட குஜராத் கல்லூரி முதல்வர் ரஜ்னிபாலா கோஹில் நேற்று (ஜூன் 27) ராஜினாமா செய்தார். குஜராத்தின் பாவ்நகரில் உள்ள ஸ்ரீமதி நர்மதாபாய் சத்ராபுஜ் காந்தி மகளிர் ... Read More
ஈ.பி.எஸ் மனைவிக்கு கரோனா… திட்டமிட்டப்படி பொதுக்குழு நடக்குமா?: குழப்பத்தில் அதிமுக.
எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர்கள் இருவருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது மனைவிக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடக்குமா என்ற குழப்பம் அதிமுக ... Read More
மண்டை உடைப்பு, திமுக கொடி கிழிப்பு: களேபரமான கருணாநிதி பிறந்தநாள் நலத்திட்ட உதவி வழங்கும் விழா!
தேனி திமுகவில் உட்கட்சிப் பூசலால் கருணாநிதி பிறந்தநாளன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அடிதடி தாக்குதல், மண்டை உடைப்பு. காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு ... Read More
`50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை; அறநிலையத்துறை தூங்கிக்கொண்டு இருக்கிறது’- நீதிபதிகள் காட்டம்.
இந்து கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நடவடிக்கைககள் எடுக்காமல் தூங்கி கொண்டிருக்கின்றனரா? என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ... Read More
நடிகர் பூ ராம் மரணம்! திரையுலகினர் அஞ்சலி!
மாரடைப்பு காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் பூ ராம், சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று இரவு காலமானார். இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘பூ’ ... Read More
தேனி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தனியார் திருமண மஹாலில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலமைப்பு சார்பாக 17ஆம் ஆண்டு பேரவை கூட்டம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக திண்டுக்கல் மண்டலம் 17 ஆம் ஆண்டு பேரவை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தனியார் திருமண மன்டபத்தில் இரண்டு நாள் கூட்டமாக நடைபெற்றது. ... Read More
விருப்ப ஓய்வில் புதிய முறை.. தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் கணக்கீட்டு முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், விருப்ப ... Read More
அரசியல்உடனடி நியூஸ் அப்டேட் தமிழகத்தை உலகமே உற்று நோக்குகிறது – ஸ்டாலின்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறுவதால் உலகமே தமிழகத்தை உற்று நோக்கிறது என ஸ்டாலின் பேச்சு. சென்னையில், ‘சவுத் ஸ்போர்ட்ஸ்’ என்ற தலைப்பில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களுக்கான மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி ... Read More
மதுரை ரயில்வே மருத்துவமனையில் காலியிடங்களில் பூர்த்தி செய்ய வேண்டும்.
மதுரை ரயில்வே மருத்துவமனையில் மருத்துவ காலியிடங்களில் பூர்த்தி செய்ய வேண்டும் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் டி ஆர் இ யூ ரயில்வே தொழிற்சங்க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். மதுரை ரயில்வே மருத்துவமனையில் தற்போது ... Read More
