Category: முக்கியச் செய்திகள்
கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் ஆதரவாளர்களுடன் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையின் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டு இரு அணிகளாக செயல்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நடைபெற்ற பொது குழு கூட்டத்தில் பெரும்பாலான ... Read More
கோவில்பட்டி அருகே காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலியல் புகாரில் சிக்கிய விவகாரத்தில் இன்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உட்கோட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளராகவும் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளராகவும் பணிபுரிந்து வருபவர் ஆனந்த தாண்டவம். இவர் மதுரை ஒத்தக்கடை காவல் ... Read More
பேரணாம்பட்டு ஒன்றாவது வார்டில் சாலை வசதி தெரு மின்விளக்கு வசதி இல்லாமல் அவதிப்படும் பொதுமக்கள் ஆணையாளர் சுபாஷினி நடவடிக்கை எடுப்பாரா ?
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றாவது வார்டில் தரைக்காடு பகுதியில் சாலை வசதி இல்லாமலும் தெரு மின்விளக்கு வசதி இல்லாமலும் கால்வாய் வசதி இல்லாமலும் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இது குறித்து இப்பகுதி ... Read More
தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு இளைஞர் அனுப்பிய 500 ரூபாய்: காரணம் என்ன?
விழுப்புரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி அரசு கட்டிடங்களில் செய்யப்பட்ட விளம்பரங்களை நேரில் வந்து ஆய்வு செய்ய தமிழக தலைமைச் செயலாளர், டி ஜிபி சைலேந்திரபாபு ஆகியோருக்கு பயணப்படியாக இளைஞர் ஒருவர் 500 ரூபாய் மணியாடர் ... Read More
திருமூர்த்தி மலையில் இன்று நடைபெற உள்ள ஆடி அமாவாசை விழாவில் கலந்துகொள்வதற்காக பக்தர்கள் மாட்டு வண்டிகளில் குவிந்தனர்.
தளி திருமூர்த்தி மலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ள ஆடி அமாவாசை விழாவில் கலந்துகொள்வதற்காக பக்தர்கள் மாட்டு வண்டிகளில் குவிந்தனர். திருமூர்த்திமலை திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் திருமூர்த்தி மலை ... Read More
மதுரையில் மாணவர்களுக்கான வாகன வடிவமைப்பு போட்டி.
மதுரையில் தேசிய அளவிலான மாணவர்களுக்கான வாகன வடிவமைப்பு மற்றும் ரேசிங் போட்டிகள் துவக்கவிழா சேது பொறியியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பாக ... Read More
செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு.
சோழபேரரசின் ராஜமாதா என போற்றப்படுகிற செம்பியன் மாதேவி சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ... Read More
விரைவில் இந்தியாவிலும் ஸ்கை பஸ்…
இந்தியாவில் விரைவில் ஸ்கை பஸ் திட்டம் அறிமுகமாக இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு. இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் விரைவில் ஸ்கை பஸ்கள் எனப்படும் பறக்கும் பேருந்துகளும் அறிமுகமாக உள்ளன. போக்குவரத்து ... Read More
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என அழைக்கப்படுகிறது. சந்திரன் தேய்பிறையிலிருந்து விடுபட்டு வளர்பிறைக்குச் செல்லும் நாள் இந்த நாளில் முன்னோர் வழிபாட்டைச் செய்யலாம் என்பது ஐதீகம். அதிலும் குறிப்பாக வருடத்தில் மூன்று அமாவாசைகள், ... Read More
செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணித்த காங்கிரஸ்.
இன்று சென்னையில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை காங்கிரஸ் புறக்கணித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் துவங்குகிறது. பிரதமர் மோடி இந்த விழாவை ... Read More
