BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

வேலூர் ஜெயிலில் மனநிலை பாதிப்பு தடுக்க கைதிகளுக்கு விளையாட்டு, இசை பயிற்சி அவசியம்.
முக்கியச் செய்திகள்

வேலூர் ஜெயிலில் மனநிலை பாதிப்பு தடுக்க கைதிகளுக்கு விளையாட்டு, இசை பயிற்சி அவசியம்.

வேலூர் ஜெயிலில் 900-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். உடல் நலக் குறைவு காரணமாக திடீரென கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க சிறைத்துறை நிர்வாகம் அடிக்கடி மருத்துவ முகாம் நடத்தி வருகிறது. ... Read More

வேலூரில் பிளாஸ்டிக் பை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
முக்கியச் செய்திகள்

வேலூரில் பிளாஸ்டிக் பை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

வேலூர்: காட்பாடி காந்தி நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அவரது உத்தரவின் பேரில் மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார் மற்றும் ... Read More

மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட்: ஜோதியை எடுத்துச் சென்றார் விஸ்வநாதன் ஆனந்த்.
சென்னை

மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட்: ஜோதியை எடுத்துச் சென்றார் விஸ்வநாதன் ஆனந்த்.

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் இன்று நடைபெற்றது. இந்தியாவின் மகத்தான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஜோதியை எடுத்துச் சென்றார். மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10-ம் ... Read More

சோனியாகாந்தியிடம் 11 மணி நேரம் விசாரணை!!
முக்கியச் செய்திகள்

சோனியாகாந்தியிடம் 11 மணி நேரம் விசாரணை!!

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியாகாந்தியிடம் 3ஆவது நாளாக நடந்த விசாரணை நிறைவு பெற்றதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிட்டு வந்த ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் ... Read More

ஒன்பது ரூபாயில் விமானத்தில் பறக்கலாம்….
முக்கியச் செய்திகள்

ஒன்பது ரூபாயில் விமானத்தில் பறக்கலாம்….

விமான சேவை நிறுவனம் வியட்ஜெட் தனது விமான சேவையை இந்தியாவில் செயல்படுத்தி வரும் நிலையில் அவ்வப்போது பயணிகளுடைய வசதிக்காக பல்வேறு அதிரடியான சலுகைகளை அறிவித்து வருகிறது.     குறிப்பாக விமான சேவை தொடங்கிய ... Read More

மோடி போட்டோ மீது மை பூசி அழிப்பு …
சென்னை

மோடி போட்டோ மீது மை பூசி அழிப்பு …

செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேனர்களில் மோடியின் படம் கருப்பு மை கொண்டு அழிக்கப்பட்டுள்ளது. 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மாமல்லபுரத்தில் துவங்குகிறது. செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேனர்களில் பிரதமர் மோடி படம் ... Read More

சிலுக்குவார்பட்டியில் கிராம நிர்வாக அலுவலரை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்.
திண்டுக்கல்

சிலுக்குவார்பட்டியில் கிராம நிர்வாக அலுவலரை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள சிலுக்குவார்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் பொதுமக்கள் இணைந்து சிலுக்குவார்பட்டி யில் தற்போது பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலரை மாற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   ... Read More

கேள்விகளைக் கண்டு அஞ்சுகிறார் பிரதமர் மோடி: ராகுல்காந்தி கடும் விமர்சனம்!
முக்கியச் செய்திகள்

கேள்விகளைக் கண்டு அஞ்சுகிறார் பிரதமர் மோடி: ராகுல்காந்தி கடும் விமர்சனம்!

ஜனநாயகக் கோவிலில் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பயப்படுகிறார். ஆனால் சர்வாதிகாரிகளை எப்படி எதிர்த்துப் போராடுவது எப்படி என எங்களுக்கு நன்றாகத் தெரியும் என்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.   வேலையில்லா திண்டாட்டம் ... Read More

பெண்ணின் மீதான காமம் ஆணின் பகுத்தறிவு சிந்தனையை குருடாக்கி விடுகிறது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை.
மதுரை

பெண்ணின் மீதான காமம் ஆணின் பகுத்தறிவு சிந்தனையை குருடாக்கி விடுகிறது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை.

ஆண்கள் உடல் இச்சைக்கு அடிமையாவதால், பெண் மீதான காமம் ஆணின் பகுத்தறிவு சிந்தனையை குருடாக்கிவிடுகிறது என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.   குமரி மாவட்டம், குலசேகரம் கல்வெட்டான்குழியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த ... Read More

செஸ் போட்டியில் சாதித்த தமிழக அரசு பள்ளி மாணவர்கள்: பெங்களூருக்கு விமானத்தில் பறக்க வைத்து ஊக்கமூட்டிய அரசு.
முக்கியச் செய்திகள்

செஸ் போட்டியில் சாதித்த தமிழக அரசு பள்ளி மாணவர்கள்: பெங்களூருக்கு விமானத்தில் பறக்க வைத்து ஊக்கமூட்டிய அரசு.

பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற செஸ் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற 100 அரசுப்பள்ளி மாணவ-மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் சென்னையிலிருந்து பெங்களூரு வரை சிறப்பு விமானத்தில் சென்று வரும் நிகழ்வை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.   ... Read More