Category: முக்கியச் செய்திகள்
போதையில் விபத்தை ஏற்படுத்திய முன்னாள் ராணுவ வீரர் – குழந்தை உள்பட 6-பேர் படுகாயம்.
திருச்சி கே கே நகர், பெரியார் மணியம்மை பள்ளி எதிரே உள்ள சாலையில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று முன்னாள் சென்ற இரு சக்கர வாகனத்தை மோதி தலைக்குப்புற விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த ... Read More
காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள்.
சிவகங்கை மாவட்டம் நாளுக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளைமுன்னிட்டு மாணவர்களுக்கு மாறுவேட போட்டி ஓவிய போட்டி பேச்சுப்போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் முதல் ... Read More
கும்பகோணத்தில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் விழிப்புணர்வு பேரணியை காவல்துறை துணை கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.
கும்பகோணத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் திருச்சி கோட்டை பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவுப்படி உதவி கோட்ட பாதுகாப்பு ஆணையர் சின்னதுரை வழிகாட்டத்தின்படி 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட ... Read More
கும்பகோணம் மாநகராட்சியிலிருந்து வெளியேற்றும் கழிவுநீர் அனைத்தும் காவிரி ஆறு மற்றும் நாட்டாற்றில் கலந்து ஆற்று நீர் மாசுபடுகிறது.
கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி 34 ஆம் ஆண்டு தொடக்க விழாவை தொடர்ந்து 10க்கு மேற்பட்ட ஊராட்சியில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தெற்கு ஒன்றிய சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ... Read More
கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்து 18ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
குழந்தைகள் இறந்த தினத்தை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் மற்றும் பள்ளிகளுக்கு உள்ளுர் விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ... Read More
தமிழக அரசின் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தென்காசி மாவட்டதில் நடைபெற்றது.
தமிழக அரசின் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தென்காசி மாவட்ட துணை இயக்குனர் பி. ஆர்.முரளி சங்கர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் அரசு ஆரம்ப ... Read More
காட்டுத் தோட்டம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.!ஏஐடியூசி பண்ணை தொழிலாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்!!
காட்டுத்தோட்டம் வேளாண் ஆராய்ச்சி நிலைய பண்ணை தொழிலாளர் சங்க கூட்டம் 16~7~22 காலை 11 மணிக்கு வி.வனிதா தலைமையில் தஞ்சாவூர் கீழ ராஜவீதி ஏஐடியூசி தொழிற்சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏஐடியூசி மாநில ... Read More
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வீடுகளில் இயங்கும் தனியார் பள்ளிகள்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் வீடுகளில் இயங்கி வருகிறது அப்படியாக இயங்கி வரும் வீடுகளில் விளையாட்டு மைதானம் கிடையாது எதா ஏதேனும் ஒரு விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு துறை வாகனங்கள் செல்லக்கூடிய ... Read More
மயிலாடுதுறையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.18.26 கோடி கடனுதவிகளை வழங்கி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி:
மயிலாடுதுறையில் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள்துறை தொடர்பான வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ... Read More
காமராஜர் பிறந்த நாளை ஒட்டி வேலூர் பேலஸ் கபே அருகே உள்ள காமராஜர் சிலைக்கு தேசிய உழவர் உழைப்பாளர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
வேலூர்: காமராஜர் பிறந்த நாளை ஒட்டி வேலூர் பேலஸ் கபே அருகே உள்ள காமராஜர் சிலைக்கு தேசிய உழவர் உழைப்பாளர் கழக நிறுவனத் தலைவர் ஜோதி குமார் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ... Read More
