Category: விவசாயம்
மயிலாடுதுறை, குத்தாலம் அருகே பருத்திக்குடி கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்ய விவசாய கூலித் தொழிலாளர்களின் எதிர்ப்புத் தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க இன்று 144 தடை உத்தரவு:- 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு தொடங்கி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேலபருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதால் வேலைவாய்ப்பு இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் ... Read More
கும்பகோணம் வட்டாரத்தில் 100 சதவீத மானியத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தில் உரங்கள். பெற விவசாயிகளுக்கு உதவி இயக்குநர் தேவிகலாவதி அழைப்பு.
கும்பகோணம் வட்டாரத்தில் 100 சதவீத மானியத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தில் உரங்கள். பெற விவசாயிகளுக்கு உதவி இயக்குநர் தேவிகலாவதி அழைப்பு. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குறுவை தொகுப்பு திட்டம் காவிரி டெல்டா ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் விவசாயிகள் மேகதாது அணை குறித்து காவேரி மேலாண்மை ஆணையம் விவாதிப்பதை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம். நடைபெற்றது.
ரயில் நிலையம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் வீர மோகன் தலைமை வகித்தார் .தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் ... Read More
பூக்களை சாலையில் கொட்டி விவசாயிகள் கண்ணீர்.
நெல்லை ராமையன்பட்டி அருகே உள்ள கால்நடை மருத்துவமனை அருகே உள்ள சாலையில் மானூர் பள்ளமடை லட்சுமியாபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பூக்களுக்கு சரியான விலை ... Read More
தென்னை மரங்களை சூறையாடிய யானைக் கூட்டம்: கண்ணீரில் குமரி விவசாயிகள்.
குமரிமாவட்டம், தெள்ளாந்தி பகுதியில் வனத்திற்குள் இருந்துவந்த காட்டு யானைக் கூட்டம் ஒன்று விவசாய விளைநிலங்களுக்குள்ளும், தோட்டங்களிலும் புகுந்து கடும் பயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகாவில் நெல், வாழை சாகுபடி அதிகளவில் ... Read More
கோடை சீசனுக்காக உடுமலை பகுதியில் விதைப்பு செய்யப்பட்ட கம்பு சாகுபடியில் கதிர்கள் அறுவடைக்கு தயாராகிறது.
கோடை சீசனுக்காக உடுமலை பகுதியில் விதைப்பு செய்யப்பட்ட கம்பு சாகுபடியில் கதிர்கள் அறுவடைக்கு தயாராகிறது. உடுமலை சுற்றுப்பகுதியில் மானாவாரி மற்றும் கிணற்று பாசனத்திற்கு இறவையாக கம்பு பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. தானிய தேவைக்காகவும் கால்நடைகளின் ... Read More
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய உத்தரவால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 45 கோடி நிலுவைத் தொகையில் முதல் தவணையை கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பனந்தாள் அருகே கோட்டூர் தனியார் சர்க்கரை ஆலைக்காக பயிரிடப்பட்ட கரும்புகளை ஆலை நிர்வாகத்தின் ஒப்புதலோடு திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பப்பட்ட கரும்புகளுக்கு நிலுவை தொகையை பெறுவதற்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் அமைப்பு சார்பில் கடந்த ... Read More
உடுமலையில் கால்நடைகளுக்கு தீவனமாக வேலிமசால் சாகுபடி ஆர்வம் காட்டும் விவசாயிகள்.
உடுமலை பகுதியில் கால்நடைகளின் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்யும் வேலிமசால் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது அதன் உப தொழிலாக கால்நடை ... Read More
தக்காளி அதிரடி விலைக் குறைப்பு!
இந்தியாவின் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை, விளைச்சல் மற்றும் உற்பத்தி பாதிப்பு, கோடை வெயில் காரணமாக தக்காளி வரத்து குறைந்தது. இதன் எதிரொலியாக தமிழகத்திற்கு அண்டை மாநிலங்களில் இருந்து வரும் தக்காளி ... Read More
அமராவதி பகுதியில் நெல் அறுவடை பணி தீவிரம்.
அமராவதி அணை பாசனத்தில் நெல் சாகுபடி பிரதானமாகும் அணைக்கு வருகின்ற நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது அமராவதி அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ... Read More

