Category: ஆன்மிகம்
காஞ்சிபுரம் அடுத்த சிறுவாக்கம் பகுதியில் விநாயகர், ஷாடசர சண்முகநாதர் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த சிறுவாக்கம் கிராமத்தில் தவத்திரு.சஞ்சீவி இராஜா சுவாமிகளின் ஸ்கந்தாலயா அமைந்துள்ளது. இங்கு விநாயகர், ஷடாச்ர சண்முகநாதர், வராஹி அம்மன் மற்றும் பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு தாச சுவாமிகள் ஆலயங்கள் கடந்த நான்கு ... Read More
திருக்களாச்சேரியில் உள்ள சீதலாதேவி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்களாச்சேரி கிராமத்தில் சீதலாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ... Read More
திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால், "திருப்புகழ்", "கந்தர் அனுபூதி", "கந்தர் அலங்காரம்" உள்ளிட்ட நூல்களில் திருவிடைக்கழி பற்றி பாடப்பட்டுள்ளது. ... Read More
மானாமதுரை வழிவிடு முருகன் ஆலாயத்தில் தைபூசத்தை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம்.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நெடுஞ்சாலை எதிரே அமைந்துள்ள புகழ்பெற்ற வழவிடு முருகன் ஆலாயம் ஒன்றாகும் இக்கோயிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு சிறப்பாக நடைபெற்றது வருகிறது. தமிழ் கடவுள் ... Read More
தேனி அருகே தை பூசத்தை முன்னிட்டு இன்று மாவூற்று வேலப்பர் கோவிலில் பக்தர்கள் நேத்தி கடன்கள் செலுத்தி சாமி தரிசனம்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள மாவூற்று வேலப்பர் கோவிலில் தை பூசம் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் நேத்தி கடன்கள் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். தேனி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில், மாவூற்று ... Read More
அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு ஆறுமுகநையினார் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்,. ... Read More
காசிபநாத சுவாமி திருக்கோவில் தைப்பூச விழா.!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருள்மிகு காசி பநாதசுவாமி திருக்கோவில் தைப்பூச விழா இன்று நடைபெற்றது. அம்பாசமுத்திரம் நகர வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் கோவிலில் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. ... Read More
அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோவில் தை மாத வளர்பிறை பிரதோஷ விழா.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலுக்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் ... Read More
பவானி அருகில் உள்ள பெருமாபாளையம் ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா.
ஈரோடு, பவானி அருகில் உள்ள காலிங்கராயன்பாளையம், மேட்டு நாசுவம்பாளையம் கிராமத்தில் உள்ள பெருமாள்பாளையம் பகுதியில் ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் ... Read More
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் கடந்த 2008 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் ... Read More
