Category: குற்றம்
பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் தங்க நகை , 2.5 லட்சம் ரொக்கம் கொள்ளை.
செய்தியாளர் செங்கைஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே கோபாலகிருஷ்ணன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஓட்டுநர் சுதர்சனம் வயது (63) இவர் தன் மனைவியுடன் சென்னை சூலைமேட்டில் உள்ள மகளை சந்திக்க அவரது ... Read More
வேப்பூர் அருகே முதியவரை இளைஞர் ஒருவர் தாக்கியதில் முதியவர் இறப்பு! போலீசார் விசாரணை.!
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறுநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் ஆறுமுகம் வயது 60 என்பவர் இன்று தனது சைக்கிளில் வேப்பூரில் இருந்து வீட்டுக்கு சென்று ... Read More
பாளையங்கோட்டை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து விசாரணை.
செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி மாநகர் மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருடு போவதாக புகார் வந்தது. இதனையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து பணி மேற் கொள்ளப்பட்டது. இதில் ... Read More
சமயபுரம் சுங்கச்சாவடியில் குட்கா பொருட்கள் கடத்திய வட மாநிலத்தவர் போலீசாரிடம் சிக்கினார். குட்கா, ஸ்கூட்டி வாகனம் பறிமுதல்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் போலீசார் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தபோது குட்கா பொருட்கள் கடத்தி வந்த வட மாநிலத்தவர் போலீசாரிடம் சிக்கினார். ஸ்கூட்டி வாகனம், 4 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல். ... Read More
கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து சாதியை சொல்லி திட்டி மாணவர் மீது செருப்பால் தாக்குதல் – 2பெண்கள் மீது வழக்கு பதிவு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதை ஊரைச் சேர்ந்த சஞ்சய் என்ற சிறுவன் 7ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அதை கிராமத்தைச் ... Read More
கோவில்பட்டி அருகே சொத்து தகராறு; தம்பியை கம்பியால் அடித்துக் கொலை செய்த அண்ணன் கைது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மேல பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்தவர் கொம்பையா இவரது மூத்த மகன் பாண்டித்துரை(29) இளைய மகன் கருப்பசாமி(27) இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து ... Read More
சங்கரன்கோவில் அருகே காற்றாலையில் திருடிய 5 பேர் கைது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் காற்றாலைகளில் காப்பர் வயர்களை திருடுபோவதாக சின்ன கோவிலாங்குளம் ... Read More
சமயபுரம் கோவிலில் தங்க நாணயம் திருடிய செயல் அலுவலர் – போலீஸ் விசாரணைக்கு பயந்து தலை மறைவு
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள ... Read More
தலைமை காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ராஜ்மோகன் இவர் நேற்று முன் தினம் சண்முகநல்லூரில் வாகன தணிக்கையில் ... Read More
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்ததோடு அவரிடமிருந்து சுமார் 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மகன் தமிழரசன் (26)இவர் திருவெறும்பூர் பகுதியில் கஞ்சாவை 50 கிராம் அளவில் பாக்கெட்டுகளாக வைத்துக்கொண்டு விற்று உள்ளார். அப்போழுதுஅந்தப் ... Read More
