Category: தஞ்சாவூர்
தலைப்பு செய்திகள்
ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றிய தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர் பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு. ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர் பேரூராட்சி ... Read More
தலைப்பு செய்திகள்
பதவியை பதவியாக பார்க்காமல், பொறுப்பாக உணர்ந்து அனைவரும் மக்கள் சேவையாற்றுவோம் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி. நடந்து முடிந்துள்ள நகர்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில், தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 51 வது வார்டுகளில். ... Read More
தலைப்பு செய்திகள்
தஞ்சை மாநகராட்சி தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக மாற்றி விறுது பெறுவோம் என புதிய மேயர் சண்.ராமநாதன் உறுதி . தஞ்சை மாநகராட்சி தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக மாற்றி விறுது பெறுவோம் என புதிய மேயர் ... Read More
தலைப்பு செய்திகள்
கட்சித்தாவல் தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் . தஞ்சையில் பேராசிரியர் சீனிவாசன் பேட்டி. கட்சித்தாவல் தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ... Read More
தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியங்களில் அறம் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியங்களில் அறம் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ... Read More
தலைப்பு செய்திகள்
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்று காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி. தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சிக்கு கட்டிடம் இருந்தாலும் கோஷ்டி பூசலால் மரத்தடியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டம் கூட்டத்திற்கு பின்னர் சிவகங்கை ... Read More
தலைப்பு செய்திகள்
உலகப்புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பெருவுடையாருக்கு அபிஷேகம் மற்றும் நாட்டியாஞ்சலி. உலகப்புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பெருவுடையாருக்கு அபிஷேகம் மற்றும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் ... Read More
தலைப்பு செய்திகள்
மகாசிவராத்திரியை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட சிவாலங்களில் விடிய விடிய பக்தர்கள் தரிசனம். மகாசிவராத்திரியை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட சிவாலங்களில் விடிய விடிய பக்தர்கள் தரிசனம் பரதநாட்டிய நிகழ்வை பொது ... Read More
தலைப்பு செய்திகள்
தஞ்சாவூரில் வருவாய்த் துறையினர் அதிரடி நடவடிக்கை,வாடகை செலுத்தாத கடைகள் சீல் வைப்பு. தஞ்சாவூர் நகரில் பல பகுதிகளில் மாநகராட்சிக்கு மற்றும் அரசுக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது, இந்நிலையில் இங்கு ... Read More
தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதுஇந்திரா நகர் மற்றும் ஆஷாநகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ... Read More
