Category: தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப்பணி தொடக்கம், கரும்பு டன்னுக்கு ரூபாய் 4000 வழங்க விவசாயிகள் கோரிக்கை.
தஞ்சையை அடுத்த குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவைப் பணி இன்று துவங்கியது, இப் பணியினை எம்பி பழநிமாணிக்கம் தொடங்கி வைத்தார். நடப்பு அரவைக்கு ... Read More
தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி திலகர் திடலில் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
தஞ்சையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒருங்கிணைக்கும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி திலகர் திடலில் நடைபெறுகிறது. இது சம்பந்தமாக பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று 22.11.22 தஞ்சையில் உள்ள ... Read More
தமிழக முதல்வர் அரசு நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்த எம்எல்ஏ,மேயர் அரசு அதிகாரிகள், மற்றும் திமுகவினர்.
தஞ்சாவூரில் மிகவும் பிரபலமான காமராஜ் மார்க்கெட் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் ரூ 20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மூலம் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி ... Read More
20 கிராமங்கள் இரவை பாசன திட்டம் நீர் ஏற்று எந்திரம் பழுதாகி உள்ளதால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை
தஞ்சாவூர், 20 கிராமங்கள் பாசன பயன்பாட்டிற்காக ஒரத்தநாடு அடுத்த ஒக்காநாடு கீழையூரில் உள்ள இரவை பாசன திட்டம் நீர் ஏற்று எந்திரம் பழுதாகி உள்ளதால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக ... Read More
தமிழக பொது சுகாதாரத் துறை இந்தியாவிலேயே முன்மாதிரியாக விளங்கி வருகிறது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேச்சு.
தஞ்சை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை (1922 - 2022 ) நூற்றாண்டு விழா தஞ்சையில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.ச.நமச்சிவாயம் ... Read More
ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சையில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஜோதி அறக்கட்டளை அலுவலகத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வருமானம் இன்றி முடங்கிக் கிடக்கும் மக்களுக்கும் உதவி செய்யும் வகையில் ... Read More
டைமிங் பிரச்சனையில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தின் மீது மற்றொரு பேருந்து மோதி விபத்து.
டைமிங் பிரச்சனையில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் ' நின்று இருந்த தனியார் பேருந்தின் மீது மற்றொரு தனியார் . பேருந்து ஓட்டுனர் பின்புறமாக ஓட்டி மோதி விபத்தை ஏற்படுத்திய வீடியோ சமுக வலைதளங்களில் ... Read More
பகலில் குப்பை பொறுக்கி – இரவில் கொள்ளைக்காரன். இளைஞர் கைது.
பகலில் குப்பை பொறுக்கி - இரவில் கொள்ளைக்காரன். தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அருகே பேங்க் ஸ்டாப் காலனியில் உள்ள ஒரு ... Read More
தஞ்சை பெரிய கோவிலில் 1008 சங்காபிஷேகம்.
தஞ்சாவூர்,- கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி தஞ்சாவூர் பெரிய கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கார்த்திகை மாத முதல் ... Read More
தஞ்சாவூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் தனியார் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் குற்றச்சாட்டு.
பேருந்து புறப்படும் நேரத்தில், ஏற்பட்ட தகராறில் ஒரு பேருந்து மற்றொரு பேருந்தை பின்னால் வந்து இடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவுகிறது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்வதற்காக ... Read More
