Category: தஞ்சாவூர்
வட இந்தியாவில் பாகுபலி போன்ற படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பொன்னியின் செல்வன் மூலம் அந்த பெயர் தமிழுக்கும் கிடைக்கும் என பார்த்திபன் பேட்டி.
பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியானதையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடிகர் பார்த்திபன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் அருகில் உள்ள இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். ... Read More
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து, அதனை சோழ தேசத்தில் வந்து பார்ப்பது பெருமையாக பார்க்கிறேன் என நடிகர் பார்த்திபன் பேட்டி.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தஞ்சையில் உள்ள சாந்தி திரையரங்கில் நடிகர் பார்த்திபன் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்து வருகிறார். முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தஞ்சை மண்ணுக்கு என் மதிப்புக்குரிய வணக்கம். ராஜராஜ ... Read More
தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் வராகி அம்மன் சன்னதியில் அபிஷேக நீர்கள் தேங்கி துர்நாற்றம்.
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் வராகி அம்மன் சன்னதியில் அபிஷேக நீர்கள் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. வரும் பக்தர்கள் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் முகம் சுளிக்கும் வண்ணம் ... Read More
தஞ்சை மாமன்ற மாதாந்திர கூட்டத்தில் வெற்றி பெற்றதில் இருந்து வார்டு பக்கமே செல்லாத மாமன்ற உறுப்பினர் தனது வார்டில் குப்பை தொட்டிகள் வைக்கவில்லை என குற்றச்சாட்டுக்கு.
வெற்றி பெற்றதில் இருந்து வார்டு பக்கமே செல்லாத மாமன்ற உறுப்பினர் தனது வார்டில் குப்பை தொட்டிகள் வைக்கவில்லை என கூறிய குற்றச்சாட்டுக்கு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை மேயர் ஆதாரத்துடன் நிருபித்து உறுப்பினரின் மூக்கை ... Read More
ஆர்.எஸ்.எஸ் என்ற மூன்றெழுத்தை திமுக என்ற மூன்றெழுத்து வளர்த்து வருவதாக: தஞ்சையில் நடிகை கஸ்தூரி பேட்டி
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் என்ற மூன்றெழுத்தை திமுக என்ற மூன்றெழுத்து வளர்த்து வருவதாக தஞ்சை திமுக மேயரை சந்தித்தபின் நடிகை கஸ்தூரி அளித்த பேட்டி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திரைப்பட நடிகை ... Read More
டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் ஒன்றிய அரசின் குழு வந்து பார்வையிட்ட பின் நெல் ஈரப்பத அளவு உயர்த்தி வழங்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி நுகர் பொருள் வாணிப கழக திறந்தவெளி சேமிப்பு கிடங்கு கட்டுமான பணியை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த ... Read More
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு காயத்ரி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சை பெரியகோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது, இக்கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா ... Read More
பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு கல்வி மாவட்டங்களை தஞ்சாவூருடன் இணைக்கும் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. !இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும், கருக்காடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான முத்து உத்திராபதி பேட்டி. தஞ்சை மாவட்டத்தில் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் கல்வி அறிவு,பள்ளிகளில் ... Read More
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு சதஸ் அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சை பெரியகோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது, இக்கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா ... Read More
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவில் நுழைவு வாயில் முன்பு தப்பாட்டம், உறுமி, குரும்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.
உலக சுற்றுலா தினம் 2022 ஐ முன்னிட்டு. தஞ்சை பெரியக் கோவில் நுழைவு வாயில் முன்பு தப்பாட்டம், உறுமி, குரும்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. ஏராளமானவர்கள் கைதட்டி, தாளம் போட்டு ரசித்தனர். ... Read More
