Category: திண்டுக்கல்
காந்திகிராமம் அறக்கட்டளை சார்பாக அரசினர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு நடமாடும் சொகுசுப் பேருந்து வாகனத்தில் கணினி பயிற்சி மற்றும் விழிப்புணர்வு.
திண்டுக்கல் மாவட்டத்திலேயே முதல் முறையாக காந்திகிராம் அறக்கட்டளை, காந்திகிராமம்அறக்கட்டளை சார்பாக அரசினர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு நடமாடும் சொகுசுப் பேருந்து வாகனத்தில் கணினி பயிற்சி மற்றும் விழிப்புணர்வு. திண்டுக்கல் மாவட்டம் ... Read More
திண்டுக்கல் பொதுப்பணித்துறை அலட்சியத்தால் பாழாகும் விவசாய நிலங்கள்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தில் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது . இந்த நிலங்களுக்கு ராஜ வாய்க்கால் வழியாக தண்ணீர் வந்து தாமரை ... Read More
பாலகிருஷ்ணாபுரம் விரிவாக்க பகுதியில் சுகாதார நடவடிக்கை
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் விரிவாக்க பகுதியில் சமீபகாலமாக மர்ம காய்ச்சல் பரவி வந்ததை தொடர்ந்து பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி நாகராஜனின் அறிவுரையின் பேரில், தோட்டனுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் ... Read More
திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது, 1.1/2 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல் – ஐஜி தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை
திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்வதாக தென்மண்டல ஐஜி. அஸ்ரா கார்க் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஐஜி தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகுபாண்டி மற்றும் காவலர்கள் திண்டுக்கல் பழனி பைபாஸ் பகுதியில் தீவிர ... Read More
திண்டுக்கல், 3 பள்ளிகளில் நடைபெற்ற விழாவில் 249 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் உள்ள 3 பள்ளிகளில் நடைபெற்ற விழாவில் 249 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் ... Read More
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர். திருமதி வே.லதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் செய்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ... Read More
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பெரியார் பிறந்த தினம் விழா கொண்டாட்டம்.
திண்டுக்கல் செய்தியாளர் அழகர்சாமி திண்டுக்கல் செப்டம்பர் -18 தந்தை பெரியாரின் 144 வது பிறந்த தின விழா நேற்று தமிழகம் முழுவதும் திமுகவினர் மற்றும் பல்வேறு கட்சிகளால் கோலகாலமாக கொண்டாடப் பட்டது. ... Read More
இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் பாதுகாப்பு இருக்க வேண்டுமானால் தமிழரை சுட்டுக்கொன்றவர்க்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் கட்டுமான தொழிலாளர் கூட்டமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்.
திண்டுக்கல் செய்தியாளர் அழகர்சாமி. திண்டுக்கல்லில் கட்டுமான மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது . இதில் மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமை வகுக்க, மாவட்ட ... Read More
நத்தத்தில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாளாக திமுக கொண்டாட்டம்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ரவுண்டானா பகுதியில் தந்தை பெரியார் 144 ஆவது பிறந்தநாள் தமிழக அரசின் சார்பாக சமூக நீதி நாள் கொண்டாடுவதை முன்னிட்டு திமுக மாவட்ட பொருளாளர் முன்னாள் எம்எல்ஏ ஆண்டிஅம்பலம் தலைமையில் ... Read More
நத்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா.
நத்தத்தில் பா.ஜ.க சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா தெற்கு மண்டல் தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் கொண்டாடப்பட்டது. பின்னர் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில்,பொதுச் செயலாளர் திரு விஜயராஜ், ... Read More
