Category: திண்டுக்கல்
திண்டுக்கல் அருகே பெண்ணிடம் கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகள் கைது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட செங்காட்டு காலனியில் வசிக்கும் பஞ்சவர்ணம் என்பவர் இன்று காலை சுமார் 7 மணி அளவில் கூலி வேலைக்கு செல்லும்பொழுது சாலையின் எதிர்ப்புறம் இருசக்கர ... Read More
நத்தத்தில் கோழியை நாய் கடித்துக் கொன்றதால் ஏற்பட்ட பிரச்சினையில் – தாய் கண் முன்னே மகன் குத்திக்கொலை.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் இவரது மகன் விஷ்ணு(24) இவர் ஒரு நாய் ஒன்றை வளர்த்துள்ளார். விஷ்ணு வளர்த்து வந்த நாய் சில தினங்களுக்கு முன்பு வீட்டு ... Read More
நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய ... Read More
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் கடுமையான பணிச்சுமை இருப்பதனை குறைத்திடவும் , நீண்ட நாள் நிலுவையில் இருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டியும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை.
திண்டுக்கல்- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் கடுமையான பணிச்சுமை இருப்பதனை குறைத்திடவும், நீண்ட நாள் நிலுவையில் இருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டியும் அதனை மறுத்தால் மூன்று நாள் ஊதியம் இல்லா விடுப்பை எடுக்கப் ... Read More
ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது கே.என் நேரு.
திண்டுக்கல், ஆழியாரில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் கைவிடப்படவில்லை விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் இதற்கு மாற்றாக வேறு திட்டம் செய்ல்படுத்த முடியுமா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ... Read More
நிலக்கோட்டையில் ஒரு கோடி 50 லட்சம் மதிப்பில் மின்மயானம் அமைக்க பூமி பூஜை.
நிலக்கோட்டையில் ஒரு கோடி 50 லட்சம் மதிப்பில் மின்மயானம் அமைக்க பூமி பூஜை பொதுமக்கள் வரவேற்பு. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திண்டுக்கல் - செம்பட்டி சாலையில் நிலக்கோட்டை அரசு மருத்துவமனை ... Read More
திண்டுக்கல், சின்னாளப்பட்டி, இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் 19 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
சின்னாளப்பட்டி மேற்குவட்ட இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் 19 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மேலும் சிலைகளை கரைக்க மறுத்ததால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர். திண்டுக்கல் மாவட்டம் மேற்கு ஆத்தூர் ஒன்றியம் ... Read More
நிலக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்ற உத்தரவை அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.
நிலக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு எதிரொலி அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால்ரோட்டில் அதிமுக கிழக்கு ஒன்றிய ... Read More
நிலக்கோட்டை அருகே மகனை தந்தையே கொன்ற பரிதாபம் போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே என். புதுப்பட்டியைச் சேர்ந்த அந்தோணி வயது 55. இவர் ஜோசியம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் காளியம்மாள். இவர்களுக்கு 6 ஆண் குழந்தைகளும், 4 ... Read More
குஜராத்தில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பேருந்து மீண்டும் ஊருக்கு திரும்பும் வழியில் கொடைக்கானல் வத்தலகுண்டு சாலையில் உள்ள டம் டம் பாறை அருகே பிரேக் பிடிக்காமல் சாலையின் தடுப்புகளை உடைத்து பள்ளத்தில் கவிழ்ந்தது அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு சிறு காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர்
திண்டுக்கல் மாவட்டம் சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு குஜராத் மாநிலம் பான கா சிட்டி என்ற பகுதியைச் சேர்ந்த 41 பேர் தனியார் பேருந்து ஒன்றை வாடகைக்கு எடுத்து பிரசாந்த் என்பவர் ஓட்டுனராக கடந்த பதினெட்டாம் தேதி ... Read More
