Category: திருச்சி
ஆடிப்பெருக்கு திருவிழா திருச்சி அம்மா மண்டபம் மற்றும் பணித்துறைகளில் குவிந்த பொதுமக்கள்.
திருச்சி: காவிரித் தாய்க்கு நன்றி சொல்லும் விதமாக இயற்கை தாக்கிய நன்றி சொல்லும் விதமாக இந்த ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் புதுமண தம்பதிகள் தங்களது திருமண நாளை கொண்டாடும் காவிரி ஆற்றுக்கு வந்து ... Read More
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச கூலியை அறிவித்து அதனை சட்டமாக அறிவிக்க வேண்டும் – அகில இந்திய விவசாய சங்கத்தினர் கோரிக்கை.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை வலியுறுத்தி மாநில செயலாளர் பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலை ... Read More
தஞ்சை பெருவுடையார் கோவில் சொத்துக்களை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும் – மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் பேட்டி.
பூர்வீக தமிழர் குடியாட்சி அமைப்பின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தஞ்சை பெருவுடையார் கோவில் சொத்துக்களை ... Read More
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தெறிக்கவிட்ட நடிகர் அஜித் `டீம்’: 4 தங்கம், 2 வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தது!
திருச்சியில் நடந்து வரும் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் அணி 4 தங்கம், 2 வெண்கலம் வென்று அசத்தியுள்ளது. திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ... Read More
பிஎஸ்என்எல் டவர்கள், கேபிள்களை தாரை வார்ப்பதை கண்டித்து அனைத்து பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சி அனைத்து மாவட்ட பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தின் சார்பில் நிர்வாகி வில்லியம்ஜெர்ரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பிஎஸ்என்எல் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையை அஸ்லம் பாஷா வழங்கினார். ... Read More
கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் ஆதரவாளர்களுடன் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையின் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டு இரு அணிகளாக செயல்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நடைபெற்ற பொது குழு கூட்டத்தில் பெரும்பாலான ... Read More
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என அழைக்கப்படுகிறது. சந்திரன் தேய்பிறையிலிருந்து விடுபட்டு வளர்பிறைக்குச் செல்லும் நாள் இந்த நாளில் முன்னோர் வழிபாட்டைச் செய்யலாம் என்பது ஐதீகம். அதிலும் குறிப்பாக வருடத்தில் மூன்று அமாவாசைகள், ... Read More
திருச்சியில் களமிறங்கும் நடிகர் அஜித்குமார்: இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!
துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்திருக்கும் நடிகர் அஜித்தை காண அவரது ரசிகர்கள் கூட்டம் மாவட்டம் முழுவதும் அலை மோதுகிறது. திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் ... Read More
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் – மக்கள் திமுக அரசு மீது கோபத்தில் உள்ளார்கள் – முன்னாள் அமைச்சர் தங்கமணி.
அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மின்விலை உயர்வு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் ... Read More
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை திடீரென்று தீப்பற்றி எரிந்த கார் – தீயணைப்புத்துறையினர் போராடி தீய அணைத்தனர்.
திருச்சி - சென்னை நெடுஞ்சாலையாள டிவிஸ் டோல்கேட் பாலத்தில் ஷிப்ட்கார் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென அதில் புகை வருவதை கண்ட ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு இறங்கினார். அப்பொழுது புகை வந்த இடத்தில் இருந்து ... Read More
