Category: திருச்சி
திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட 222 பொதுமக்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு இலவச பட்டாவை வழங்கினார்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் வெற்றி பெற்றால் பட்டா இல்லாத பொதுமக்களுடைய இலவச பட்டா வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் பட்டா இல்லாத பொது மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டு வருகிறது. ... Read More
திருச்சி மீன் மார்க்கெட்டில் மேயர் திடீர் ஆய்வு – முறையாக பராமரிக்கபடவில்லை என்றாள் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் மேயர் அன்பழகன் எச்சரிக்கை.
திருச்சி குழுமணி சாலை வின்ஸ் அன்பு அவென்யூ அருகில் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு மியாவாக்கி குறுங்காடு உருவாக்கிடும் வகையில் 11400 சதுர அடி பரப்பளவில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் ... Read More
திருச்சி மாநகர் பகுதிகளில் இந்த வருட இறுதிக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம் – மேயர் அன்பழகன் தகவல்
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு திருச்சி குழுமணி சாலை வின்ஸ் அன்பு அவென்யூவில் மியாவாக்கி குறுங்காடு உருவாக்கிடும் வகையில் 11400 சதுர அடி பரப்பளவில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு ... Read More
திருச்சி அருகே பள்ளி மாணவியை கற்பழிப்பு – போக்சோ சட்டத்தின் கீழ் விவசாயி கைது.
திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்துள்ள மேலரசூர் பகுதியை சேர்ந்தவர் பிச்சுமணி இவரது மகன் முத்து (50). இப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர் மீது பிளஸ் 2பள்ளி மாணவியை கற்பழித்ததாக லால்குடி மகளிர் காவல் ... Read More
திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மதிமுகவினர் ஆஜர்.
2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக தலைவர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தனர். வைகோ மற்றும் சீமானே ... Read More
திருச்சி மாநகராட்சி அவசரக்கூட்டம் நிதி ஒதுக்கீடு பாரபட்ச காட்டுவதாகவும், அமைச்சர் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததாக அதிமுகவினர் குற்றச்சாட்டு.
திருச்சி மாநகராட்சி அவசரக்கூட்டம் நிதி ஒதுக்கீடு பாரபட்ச காட்டுவதாகவும், அமைச்சர் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததாக அதிமுகவினர் குற்றச்சாட்டு - திமுகாவின் எதிர்பு தெரிவித்தால் அதிமுகவினர் வெளிநடப்பு. திருச்சி மாநகராட்சியின் அவசரக்கூட்டம் அன்பழகன் ... Read More
ஒருதலை காதல்.. மாணவிக்கு 14 இடங்களில் கத்திக்குத்து.. தலைமறைவான இளைஞரை தேடிய போலீஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி.
இது தொடர்பாக கேசவனின் தந்தைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அவர் வந்து பார்த்து விட்டு இறந்தவர் கேசவன் தான் என்பதை உறுதி செய்ததை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ... Read More
11அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மண்டல மேலாளர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மண்டல தலைவர் வேலு தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட உரையை சங்க ... Read More
அரசுப் பணியை தமிழக இளைஞர்களுக்கு முழுமையாக வழங்கக் கோரி – AIYF அமைப்பினர் திருச்சியில் ரயில் மறியல் போராட்டம்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் பல்வேறு பணி மாநகர் மாவட்ட செயலாளர் ஒரு ... Read More
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் அதிரடி ஆய்வு: அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி.
டெல்டா மாவட்ட கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யச் சென்ற முதல்வர் ஸ்டாலின் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் செய்வதறியாது பதற்றம் அடைந்தனர். நாகப்பட்டினம், திருவாரூர், ... Read More
