Category: திருச்சி
திருச்சிக்கு வருகை தந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு திட்டம் தரமாக உள்ளதா என திடீர் ஆய்வு !
திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்துள்ள சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தையும் பார்வையிட்டு உணவின்தரம் சரியாக இருக்கிறதா? மாணவர்களுக்கு சரியான ... Read More
ஸ்ரீரங்கம் வேத பாடசாலை மாணவர்கள் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மூன்று மாணவர்களில் இரண்டாவது சிறுவன் உயிரிழந்த நிலையில் உடல் மீட்பு.
ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஹரிபிரசாத் என்ற சிறுவனின் உடல் மீட்பு. திருச்சி ஸ்ரீரங்கம் நெடுந்தெருவில், ஆச்சார்யா, ஸ்ரீமான் பட்டர் குருகுலம் என்ற பெயரில் வேத பாடசாலையொன்றை பத்ரி பட்டர் என்பவர் நிர்வகித்து வருகிறார். ... Read More
யாசகம் பெற்று முதலமைச்சரின் தனி நிவாரண நிதிக்கு நிதி அளித்து வரும் முதியவர்.
யாசகம் பெற்ற பணத்தை தொடர்ந்து முதலமைச்சரின் தனி நிவாரண நிதிக்கு அளித்து வரும் முதியவர் மக்களிடமிருந்து பெரும் யாசகத்தை மக்களுக்கே கொடுப்பதாகவும் இதில் தனக்கு ஆத்மார்த்தமான நிம்மதி கிடைப்பதாக கூறினார். திருச்சி மாவட்ட ... Read More
திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி விலை கடும்வீழ்ச்சி : பொதுமக்கள் மகிழ்ச்சி.
சுற்றுவட்டார மாவட்டங்களின் காய்கறி தேவைகளை பூர்த்தி செய்வதில் திருச்சி காந்தி சந்தை பெரும் பங்காற்றி வருகிறது. இங்கு மாநகர மக்கள் அதிக அளவு சென்று காய்கறி வாங்குகின்றனர். அதேபோன்று வியாபாரிகளும் காந்தி சந்தை மொத்த ... Read More
மகேந்திராவின் புதிய வரவான பொலிரோ மேக்ஸ் பிக்கப் வாகனத்தின் அறிமுக விழா திருச்சி சிவா ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தில் நடைபெற்றது.
மகேந்திராவின் புதிய படைப்பான இந்தியாவின் நம்பர் ஒன் பிக்கப் வாகனமான புதிய பொலிரோ மேக்ஸ் பிக்கப் வாகனத்தின் அறிமுக விழா திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சர்வீஸ் சாலையில் உள்ள சிவா ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தில் ... Read More
எட்டு மணி நேர வேலை உரிமையை பறிக்கும் தொழிற்சாலை சட்ட திருத்தத்தை கைவிடக் கோரி அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் திருச்சியில் தொடர் முழக்க போராட்டம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல தலைமை அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தொடர் முழக்கப் போராட்டம் இன்று நடைபெற்றது. ... Read More
திருச்சி சஞ்சீவி நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது லாரி மோதி விபத்து.
திருச்சி சஞ்சீவி நகர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற தொழிலாளியின் பைக் மீது சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி மோதி விபத்து. திருச்சி மாவட்டம் லால்குடி ... Read More
4 நாட்களுக்கு முன் காணாமல் போன 6ம் வகுப்பு மாணவன் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு.
காணாமல் போன 6ம் வகுப்பு மாணவன் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மணிவண்ணன் - ரேவதி தம்பதியின் இரண்டாவது மகன் ... Read More
கூர்நோக்கு இல்லங்களில் ஓரினச்சேர்க்கை குற்றங்கள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைக்கும் அடிப்படையில் ஆய்வு.
கூர்நோக்கு இல்லங்களில் ஓரினச்சேர்க்கை குற்றங்கள்; தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஜி.ஆனந்த் பேட்டி,. திருச்சி காந்தி மார்க்கெட் அருகே கீழப்புலிவார்டு முருகன் திரையரங்கம் அருகிலுள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தை தேசிய ... Read More
திருவிழா பார்க்க சென்ற ஆறாம் வகுப்பு மாணவன் மாயம்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மணிவண்ணன் - ரேவதி தம்பதியின் இரண்டாவது மகன் சரவணன் (11) திருச்சியில் உள்ள ஆர்.சி.நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து ... Read More
