Category: திருச்சி
திருச்சி மாவட்டம் லால்குடி, கீழன்பில் அரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு.
திருச்சி மாவட்டம் லால்குடி, கீழன்பில் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பள்ளி கட்டிடங்களின் ... Read More
திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள திருச்சி அரசு கலைக் கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவ மாணவிகளுக்கான சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்க தலைவரும், சாலை பாதுகாப்பு ... Read More
திருச்சி தில்லை நகர், மக்கள் மன்ற வளாகத்தில் அமைந்துள்ள துணிக்கடைகளில் நேற்று இரவு தீ விபத்து
திருச்சி தில்லைநகர் 5-ஆவது குறுக்குத் தெருவில் மக்கள் மன்றம் அமைந்துள்ளது. இதில் தனியார் சிலர் இணைந்து ஆயத்த ஆடைகள் விற்பனை கண்காட்சியை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு லேசான மழை பெய்தது, இதனை ஒட்டி ... Read More
ராமநாதபுரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மயானம் இல்லாமல் தவிக்கும் ஆதிதிராவிட மக்கள். பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. திருச்சி ஜன 24 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் இ.வெள்ளனூர் ஊராட்சியில் உள்ள ராமநாதபுரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மயானம் இல்லாமல் தவிக்கும் ஆதிதிராவிட மக்கள். இ.வெள்ளனூர் ஊராட்சியில் உள்ள ராமநாதபுரத்தில் சுமார் 150 ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சமுதாய மக்களுக்கு சொந்தமாக மயானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து வட்டாட்சியர், கோட்டாட்சியர்,மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர். எங்கள் பகுதியில் யாராவது உயிரிழந்தால் மயானத்திற்க்கு கொண்டு செல்ல சொந்த மயானம், வழித்தடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு வயல் வரப்புகளில் செல்ல வேண்டிய அவல நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளோடு எங்கள் சமுதாய மக்களுக்கு மயானம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் இ.வெள்ளனூர் ஊராட்சியில் உள்ள ராமநாதபுரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மயானம் இல்லாமல் தவிக்கும் ஆதிதிராவிட மக்கள். இ.வெள்ளனூர் ஊராட்சியில் உள்ள ராமநாதபுரத்தில் சுமார் 150 ... Read More
திருச்சி திருவெறும்பூர் அருகே தொழிலதிபர் வீட்டில் சென்சார் பூட்டை உடைத்து பட்ட பகலில் 300 பவுன் நகைகள் துணிகர கொள்ளை
திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரை சேர்ந்த நேதாஜி இவர் பெல் ஊழியராக இருந்து விருப்ப ஒய்வுபெற்றுள்ளார். அவரது தம்பி தேவேந்திரன் மற்றும் இரண்டு தம்பிகளுடன் கூட்டுகுடும்பமாக நேதாஜி வசித்து வருகின்றனர். மேலும் தேவேந்திரன் ... Read More
திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி, மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத்தலைவர் மரு.த.இராசலிங்கம் தலைமையில், மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், மாநில துணைத் தலைவர் முனைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் திருச்சி தனியார் ஹோட்டலில் நடந்தது. ... Read More
தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடிமுரசு இஸ்மாயில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தார்.
திருச்சி, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன், அகதிகள் மற்றும் ... Read More
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் நிறுவன தலைவரும், மறைந்த தமிழக முதல்வருமான டாக்டர் எம்ஜிஆரின் 106 வது பிறந்ததின விழா பொதுக்கூட்டம் அரியமங்கலம் நேருஜி நகரில் நடந்தது.
திருச்சி, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன் தலைமை வகித்தார். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பி., யுமான ப.குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில் 505 பொய்யான வாக்குறுதிகளைக் கூறிய ... Read More
திருச்சி திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது 800 காளைகளும் 420 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கூத்தைப் பாரில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டு நடத்துவது வழக்கம். இதனை முன்னிட்டு இந்த வருடம் கூத்தைப்பார் மந்தையில் ஜல்லிக்கட்டு போட்டியானது இன்று துவங்கியது போட்டியை ... Read More
எஸ்டிபிஐ கட்சி சார்பில் திருச்சியில் நடந்த இலவச மருத்துவ முகாம்.
திருச்சி தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி மற்றும் சமயபுரம் சீனிவாசன் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் மற்றும் மகளிர் மகப்பேறு மருத்துவ முகாம் திருச்சி பீமநகர் பகுதியில் இன்று நடைபெற்றது. ... Read More
