Category: திருவள்ளூர்
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தொழிற்சாலை மேற்கூரையில் இருந்து குதித்து வடமாநில வாலிபர் தற்கொலை.
அம்பத்தூர் தொழிற்பேட்டை, சர்வீஸ் சாலையில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நேற்றுமாலை தொழிற்சாலைக்குள் திடீரென சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் புகுந்தார். திடீரென அவர் தொழிற்சாலையின் மேற்கூரை பகுதிக்கு விறு ... Read More
திருவள்ளூர் மாவட்டம் புற்றுநோயை தடுக்கும் விலை உயர்ந்த தடுப்பூசியை 150 பெண்களுக்கு இலவசமாக செலுத்தியது ஓராசிரியர் பள்ளிகள்.
திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் சார்பில் இயங்கும் ஓராசிரியர் பள்ளிகள் வளாகத்தில் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் விலை உயர்ந்த தடுப்பூசியை 150 பெண்களுக்கு இலவசமாக ... Read More
200 இருளர்இன பயனாளிகளுக்கு 1 கோடியே 44 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாவினை பால்வளத்துறை அமைச்சர் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் ஏகாட்டூர் பிஞ்சுவாக்கம் நயப்பாக்கம் கடம்பத்தூர் திருப்பாச்சூர் கண்ணம்மாபேட்டை தொடுகாடு உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த 200 இருளர் இன மக்கள் மற்றும் 17 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ... Read More
5 தலைமுறையாக பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பொதுக் கழிப்பிடம் நூலகம் உள்ளிட்டவற்றை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் படூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் நூலகம் கழிப்பறை சமுதாயக்கூடம் ஆகியவற்றை இடிக்கவும் விவசாயிகள் பயன்படுத்தும் மற்றும் ஈமச்சடங்கு செய்ய செல்லும் சாலையை மூடவும் கிராம மக்களுக்கு எதிராக தனிநபர் ... Read More
கிராம ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாநில அரசியல் குழு செயலாளர் நீல வானத்து நிலவனின் மகனும் திமுகவில் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியுமான பிரதீப் அசோக்குமார் 422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில் கடந்த ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து அந்த ஊராட்சிக்கு இடைத்தேர்தல் கடந்த ஒன்பதாம் தேதி நடைபெற்றது இதற்கான வாக்கு ... Read More
அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்- அன்புமணி ராமதாஸ்.
திருத்தணி தொகுதியில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து வருகிறார். இன்று காலை அவர் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மேட்டுத்தெரு ... Read More
திருவள்ளூர் அருகே போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு.
திருவள்ளூர்: தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உடற் பயிற்சிக்காக சைக்கிளில் பயணம் செய்வது வழக்கம். இன்று காலை அவர் தனது குழுவினருடன் சென்னையில் இருந்து திருவள்ளூர் பகுதிகளுக்கு சைக்கிளில் பயணம் சென்றார். அப்போது செல்லும் ... Read More
நிலப்பரப்பின் அடிப்படையில் கூட்டுறவு கடனுக்கான நிதி: தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்காக, கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும் நிதியை நிலப்பரப்பின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று ... Read More
நள்ளிரவில் பற்றி எரிந்த பாஜக நிர்வாகியின் கார்: சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை நடத்தும் போலீஸ்.
திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகரின் கார் நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவள்ளூர் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர் திருவள்ளூர் ... Read More
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த உமேஷ் பிரகலாத் கோயிலே என்பவர் ஜூன் 21 அன்று மிகவும் கொடூரமான முறையில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டதும்,28ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் கன்ஹையா லால் யாதவ் என்பவர் தலை துண்டிக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் முஸ்லீம் தீவிரவாதிகளால் கொலை செய்து அதனை வீடியொ எடுத்து பேசி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த உமேஷ் பிரகலாத் கோயிலே என்பவர் ஜூன் 21 அன்று மிகவும் கொடூரமான முறையில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டதும்,28ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் கன்ஹையா லால் யாதவ் ... Read More
