Category: தூத்துக்குடி
கோவில்பட்டியில் ரயில்வே பாதுகாப்பு சாதனை விளக்க விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி வரவேற்பு.
75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் இந்திய ரயில்வே மற்றும் பாதுகாப்பு படையின் சாதனைகளை விளக்கி விழிப்புணர்வு வாகன பேரணி மதுரை கோட்ட ... Read More
கோவில்பட்டி அருகே குளத்தூரில் ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மேட்டு பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி(64). இவர் குடும்பத்துடன் மதுரையில் வியாபாரம் செய்து வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக குளத்தூர் கு.சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள சுமார் ... Read More
கோவில்பட்டி கந்து வட்டிக்கு பணம் கொடுத்த காவலர் மனைவி – பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்து வைத்துள்ள நிலையில் அவரை விடுவிக்க கோரி பிரவீனாவின் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர் தீக்குளிக்கும் முயன்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்த பிரவீனா என்பவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காவலர் நாராயணசாமி என்பவரிடம் வட்டிக்குப் கடன் வாங்கி உள்ளார். இந்நிலையில் அதிக அளவில் பணம் கேட்டு கலவர் நாராயணசாமி மிரட்டல் விடுத்துள்ளார். ... Read More
கோவில்பட்டி அருகே கையில் காய்ந்த பருத்தி செடியுடன் சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஒன்றியம் வெள்ளாளங்கோட்டை கிராமத்தில் 100 ஏக்கரில் பருத்தி விவசாயம் செய்துவருகின்றனர். இதில் ஒரு குறிப்பிட்ட பருத்திவிதை விதைத்த 15 விவசாயிகள் பருத்தி செடி முளைத்து பூ, காய் ... Read More
ஆதிச்சநல்லூரில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கத்தால் ஆன காதணி!
தமிழர்களின் பழமையை பறைசாற்றும் முக்கிய தொல்லியல் இடங்களில் முக்கியமானது ஆதிச்சநல்லூர் . அங்கு நடந்த ஆய்வில் தங்கத்தால் ஆன காதணி கிடைத்திருக்கிறது. ஆதிச்சநல்லூர் நாகரீகம் என்பது கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமையானது என ஆய்வுகள் ... Read More
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்த பார்ஜர் கப்பலில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்த பார்ஜர் கப்பலில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில பொருட்களை பயன்படுத்த அரசு தடை ... Read More
கோவில்பட்டி இந்திராநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் திருக்கோயிலில் 33ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துணைவியார் திருமதி இந்திரா காந்தி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் இந்திராநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் திருக்கோயிலில் 33ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று திருக்கோயில் அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் ... Read More
கோவில்பட்டி நகராட்சி 32 வது வார்டு பாரதிநகர் பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகள் செய்து தராத நகராட்சியை கண்டித்து, நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் 32வதுவார்டு நகரமன்ற உறுப்பினர் தலைமையில் நகராட்சி முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி 32வார்டு பாரதிநகர் பகுதியில் கடந்த ஆண்டு பேவர்பிளாக் சாலைகள் அமைக்கும் பணியை ஆரம்பித்துவிட்டு பின்பு அந்த சாலை பணிகள் கைவிடப்பட்டன. தொடர்ந்து அந்த சாலைகள் மற்றும் வாறுகால் வசதி, ... Read More
சந்திராயனில் உள்ள சில குறைபாடுகள் சரி செய்யப்பட்டு விண்வெளி அனுப்புவதற்கான சோதனைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தூத்துக்குடியில் பேட்டி.
தூத்துக்குடி : சந்திராயனில் உள்ள சில குறைபாடுகள் சரி செய்யப்பட்டு விண்வெளி அனுப்புவதற்கான சோதனைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் சிறிய ரக ராக்கெட் ஏவுதலத்திற்காக குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதலம் அமைக்க 80 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது ... Read More
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 12.வது வார்டு புது ரோடு சாலையில் செல்லும் கழிவு நீரினால் வாகன ஓட்டிகள் அவதி துர்நாற்றம் வீசி தொற்று பரவும் அபாயம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 12.வது வார்டு புதுரோடு சாலை மிகவும் பிரதான சாலையாக இருந்து வருகிறது. நாள்தோறும் இரு சக்கரம் கார் கனரக வாகனங்கள் என இலட்சக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் சென்று ... Read More
