BREAKING NEWS

Category: தென்காசி

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் உலகத்தரம் வாய்ந்த உள் விளையாட்டு அரங்கம் அமைக்க முன்னாள் எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா 5 ஏக்கர் நிலம் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
தென்காசி

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் உலகத்தரம் வாய்ந்த உள் விளையாட்டு அரங்கம் அமைக்க முன்னாள் எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா 5 ஏக்கர் நிலம் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

ஆலங்குளம் முன்னாள் எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஆலடி அருணா அறக்கட்டளை முக்கிய நோக்கங்களில் ஒன்றானது கல்வி, விளையாட்டு துறை வாயிலாக இளைய சமுதாயத்தை ... Read More

வாசுதேவநல்லூரில் வட்டார காங்கிரஸ் சார்பில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அக்கினிபாத் திட்டத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி

வாசுதேவநல்லூரில் வட்டார காங்கிரஸ் சார்பில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அக்கினிபாத் திட்டத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாசுதேவநல்லூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் சங்கை கணேசன் தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராமநாதபுரம் பஞ்சாயத்து தலைவருமான வழக்கறிஞர் மகேந்திரா வரவேற்றார். மாவட்ட தலைவரும் தென்காசி சட்டமன்ற ... Read More

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவில் தனியார் கல்குவாரியானது அரசு அனுமதி வழங்கிய அளவினை தாண்டி 320 அடி வரை தோண்டி எடுத்து வருவதாகவும், மேலும் போர்வெல் மூலம் 100 அடி வரை குழிபறித்து வருவதாகவும் சக்திவாய்ந்த வெடிகளை வைத்து கற்களை வெடிக்கச் செய்யும் பொழுது வீடுகள் அனைத்தும் குலுங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவில் உள்ள ஆண்டிப்பட்டி மற்றும் பூலாங்குளம் கிராமத்தில் சுமார் 2000திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் அதிகளவில் விவசாயத்தை நம்பியே தங்களின் வாழ்க்கையை நடத்தி ... Read More

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவில் உள்ள ஆய்க்குடி பகுதியில் அமைந்துள்ள அமர்சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது.
தென்காசி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவில் உள்ள ஆய்க்குடி பகுதியில் அமைந்துள்ள அமர்சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அவருடன் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், அமர்சேவா சங்கத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவின்போது ... Read More

தென்காசியில் ஜூன் 14 இன்று சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.
தென்காசி

தென்காசியில் ஜூன் 14 இன்று சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசியில் ஜூன் 14 இன்று சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் அரசு ... Read More

தென்காசியில் கட்டுமான பொருட்கள் தடையின்றி கிடைத்திட வழிவகை செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி

தென்காசியில் கட்டுமான பொருட்கள் தடையின்றி கிடைத்திட வழிவகை செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசியில் கட்டுமான பொருட்கள் தடையின்றி கிடைத்திட வழிவகை செய்யக் கோரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ... Read More

தென்காசியில் தமிழ்நாடு அரசு எஸ்சி,எஸ்டி, அலுவலர் நலசங்கம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தென்காசி

தென்காசியில் தமிழ்நாடு அரசு எஸ்சி,எஸ்டி, அலுவலர் நலசங்கம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தென்காசியில் தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி, அலுவலர் நல சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து நிலை தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த 15 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி ... Read More

தென்காசி மாவட்டம்  கடையநல்லூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுபாட்டில் உள்ள அருள்மிகு முப்புடாதி அம்மன் கோயில்  திருவிழா
தென்காசி

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுபாட்டில் உள்ள அருள்மிகு முப்புடாதி அம்மன் கோயில் திருவிழா

ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிர்ம உற்சவ திருவிழா பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதற்கான திருவிழா கடந்த 1-ம் தேதி துவங்கிய நிலையில் விழாவின் 9-வது நாளான இன்று மாலையில் தேர் நிலையத்தில் ... Read More

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சி பட்டறை கடந்த 8-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது.
தென்காசி

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சி பட்டறை கடந்த 8-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது.

இறுதிநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசும்போது: மதுரை ஆதீனம் விபத்தினால் பதவிக்கு வந்தவர். அவருக்கு இந்து சமய அறநிலையத்துறையின் வரலாறும் தெரியாது. மதுரை ஆதீனத்தின் மரியாதையை காப்பாற்றியதே திராவிடர் ... Read More

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  பெயர் சூட்டிய “மக்கள் நலப்பணியாளர்” என்ற பெயரில் பணி வழங்க வலியுறுத்தி மக்கள் நல பணியாளர் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் முன்பு மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புதியவன் தலைமையில் ஆர்ப்பாட்டன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் காலமுறை ஊதியத்துடன் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். 7,500 ரூபாய் ... Read More