Category: தேனி
தேனி மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் அனைத்து கட்சியினருடனான ஆலோசனை கூட்டம்.
தேனி மாவட்ட ஆட்சியர் கூட்டங்களில் தேனி ஆட்சியர் முரளிதரன் அவர்கள் தலைமையில் தேர்தல் பார்வையாளர் மகேஷ் அவர்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் அனைத்து கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. ... Read More
இந்து எழுச்சி முன்னணி சார்பாக நூதன முறையில் நாய்களுடன் வந்து நகராட்சி ஆணையாளரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.
தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில் இன்று இந்து எழுச்சி முன்னணி சார்பாக மாவட்ட செயலாளர் கோட்டைச்சாமி தலைமையிலும் நகரதலைவர் செல்வபாண்டி முன்னிலையிலும் நூதன முறையில் நாய்களுடன் வந்து நகராட்சி ஆணையாளரை சந்தித்து கோரிக்கை ... Read More
முன்னறிவிப்பின்றி வீடுகளை தரைமட்டமாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட மயிலாடும்பாறை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயா மலைச்சாமி மாற்றுத் திறனாளி தம்பதியான இவர்கள் அப்பகுதியில் 70 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் பட்டா ... Read More
ஆண்டிபட்டி தனியார் மண்டபத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தனியார் மண்டபத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது. ஆண்டிபட்டி உமா நாராயணன் பதிப்பகத்தின் பத்தாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சுப்ரீம் செஸ் அகாடமி ஆகியவை இணைந்து ... Read More
பள்ளிக்கல்வி சார்பில் மாணவ, மாணவிகளின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் கலைத்திருவிழா.
தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாணவ, மாணவிகளின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன. இதற்கு ... Read More
தேனி மாவட்டம் டி.புதுக்கோட்டை கிராமத்தில் 20 நாட்களாக தண்ணீர் வராததை கண்டித்து சாலை மறியல் போராட்டம்.
செய்தியாளர் மு. பிரதீப் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள சின்னமனூர் ஒன்றியம் பெட்டிபுரம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட டி.புதுக்கோட்டை கிராமத்தில் 20 நாட்களாக தண்ணீர் வராததை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் ... Read More
போடி நகராட்சிக்கு நிதி திரட்ட பாஜகவினர் பிச்சையெடுக்கும் போராட்டம்.
போடியில் திங்கள் கிழமை, நகராட்சிக்கு நிதி திரட்டுவதற்காக பாரதிய ஜனதா கட்சியினர் திருவோடு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போடி நகராட்சியில் சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து ... Read More
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் தேனியில் ரத்த தானம் முகாம் நிகழ்ச்சி.
தேனி அருகே கருவேல் நாயக்கன் பட்டியில் உள்ள தனியார் மஹாலில், எஸ்.ஆர்.தமிழன் 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் கட்சியின் மாவட்ட பொது செயலாளர் ... Read More
தேனியருகே பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டியில் பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி பழனியப்பா பாசன பரிபாலன சபை தலைவர் பசுபதி ராம்குமார் தலைமையில் சிறப்பாக ... Read More
தேனியில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தேனி -அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பங்களாமேட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் துவக்கி வைத்தார். ... Read More
