Category: தேனி
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியகுளம் தென்கரைப் பகுதியில் தேரடித் தெருவில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்த ஊழியர் காணிக்கராஜ் என்பவர் அப்பள்ளியில் மாடியில் வைத்து பத்து வயது சிறிமியை பாலியல்துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில் கடந்த 9-7-2022 தேதி அன்று ... Read More
மின்சாரவாரியத்தில் தனியாரை அனுமதிக்க கூடாது. மின்வாரியதொழிலாளர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மின்சாரவாரியத்தில் தனியாரை அனுமதிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்க மின்வாரியதொழிலாளர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி என் ஆர் டி சாலை மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகம் ... Read More
புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் ரத்ததான முகாம்.
தேனி அருகே அல்லி நகரத்தில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில், இரட்டைமலை சீனிவாசனார் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமிற்கு தேனி மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் ... Read More
கஞ்சா புகைப்பதற்காக குரங்கணி வனப்பகுதியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது செய்த போடி வனத்துறையினர்.
வனசரக அலுவலகத்தில் ராஜாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சுமார் நூற்றுக்கணக்கான விதைகளை அப்பகுதியில் துவியதில் 40க்கும் மேற்பட்ட விதைகள் முளைத்து இருந்ததை கண்டதாகவும் அதில் 10 செடிகள் நன்கு வளர்ந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவித்தார். வனத்துறையினர் ... Read More
தேனி மாவட்டம் அம்மச்சியாபுரம் கிராமம் இடிந்துவிழும் நிலையில் அங்கன்வாடி மையம்.
தேனி மாவட்டம் அம்மச்சியாபுரம் கிராமத்தில் விபத்து ஏற்படும் முன் அங்கன்வாடிமையத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அங்கன்வாடி மைய குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை தேனி மாவட்டம் அமச்சியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் கிராமத்தில் ... Read More
தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
அரசாணை 40-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் ... Read More
போடி வனப்பகுதியில் மானை வேட்டையாடி கறி விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது.
போடி வனப்பகுதியில் மானை வேட்டையாடி கறி விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது. போடி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருவர் சுற்றித் திறந்ததை அறிந்த வனத்துறையினர் ... Read More
தேனி தாலுகா புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சங்க ஆலோசணைக் கூட்டம் நடந்தது. சங்க உறுப்பினர்களுக்கு மாநில அடையாள அட்டை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
தேனி பெரியகுளம் ரோடு தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் முரளீதரன் தலைமை வகித்தார். செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் கணேசன் தேனி தாலுகா நிர்வாகிகள் சீனிவாசகம் மலைச்சாமி செல்வகுமார் சீனிவாசகன் முன்னிலையில் ... Read More
மண்டை உடைப்பு, திமுக கொடி கிழிப்பு: களேபரமான கருணாநிதி பிறந்தநாள் நலத்திட்ட உதவி வழங்கும் விழா!
தேனி திமுகவில் உட்கட்சிப் பூசலால் கருணாநிதி பிறந்தநாளன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அடிதடி தாக்குதல், மண்டை உடைப்பு. காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு ... Read More
தேனி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தனியார் திருமண மஹாலில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலமைப்பு சார்பாக 17ஆம் ஆண்டு பேரவை கூட்டம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக திண்டுக்கல் மண்டலம் 17 ஆம் ஆண்டு பேரவை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தனியார் திருமண மன்டபத்தில் இரண்டு நாள் கூட்டமாக நடைபெற்றது. ... Read More
