Category: மாவட்டச் செய்திகள்
ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷினை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்
ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷினை ஆதரித்து குமாரபாளையம் அடுத்துள்ள பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார் எந்த பிரச்சாரத்தில் அவர் பேசுகையில் மகளிர் ... Read More
திமுகவுக்கு வாக்கு சேகரித்த சுப . வீரபாண்டியன் பெண்களுக்கு தங்கத்தை காட்டிலும் கல்வி சிறந்தது.
திமுகவுக்கு வாக்கு சேகரித்த சுப . வீரபாண்டியன் திமுக சார்பில் பாராளுமன்றத்திற்கு போட்டியிடும் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்கு சேகரித்தார். போடி தேவர் சிலை அருகே பேசிய சுபா. வீரபாண்டியன் பெண்களுக்கு தங்கத்தை காட்டிலும் ... Read More
பனப்பாக்கம் வாரச்சந்தையில் அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு அமைச்சர் ஆர்.காந்தி வாக்கு சேகரிப்பு
வார சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரச்சாரங்களை கொடுத்து தீவிரவாக்கு சேகரிப்பு ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்தில் உள்ள திமுக கட்சி நிர்வாகிகளின் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நெமிலி, ... Read More
அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச வார விழா தொடக்கம்
நீதிமன்றங்களில் இன்று முதல் வருகிற 12-ஆம் தேதி வரை சமரச வார விழா கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட சமரச மையம் சார்பில் சமரச வார விழா தொடங்கப்பட்டது. ... Read More
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குத்தாலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு
மேளதாளம் முழங்க இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மலர்தூவி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குத்தாலம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ... Read More
அரியலூர் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு சுற்றலா
அரியலூர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட வனத்துறை சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அரசு பள்ளியில் படிக்கும் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர். ... Read More
ஊழலில் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கரூரில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கரூர் பாராளுமன்ற பாஜக வேட்ப்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் மஹாளில் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் ஜேபி ... Read More
நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் திமுக அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் கிராமங்கள் தோறும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு…
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஜெகத்ரட்சகன் நெமிலி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று வாக்கு தீவிர சேகரிப்பில் ஈடுபட்டார். கிராமப் பகுதிகளில் திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மகளிர் ... Read More
பிரசித்திபெற்ற பாபநாசம் கோவிலில் சித்திரை விசு திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா – ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள நவகைலாயத்தில் முதல் கைலாய தலமான பிரசித்திபெற்ற உலகம்மை சமேத பாபநாச நாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இக்கோவிலில் சித்திரை திருநாள் மிக ... Read More
உலகப் புகழ்பெற்ற கும்பகோணம் மகாமக பெருவிழாவை தேசிய திருவிழாவாக கொண்டாடப்படும்.
கும்பகோணம் அருகே கருப்பூர் பெட்டி காளியம்மன் கோயிலிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி பாமக வேட்பாளர் ம.க. ஸ்டாலின் உறுதி. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ... Read More
