BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு அணைப்பட்டி வைகை ஆற்றில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு முன்னோர்களுக்கு  தர்ப்பணம்
திண்டுக்கல்

ஆடி அமாவாசையை முன்னிட்டு அணைப்பட்டி வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோவில் அருகில் செல்லும் வைகை ஆற்றுப்படுகையில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டு பொதுமக்களும் முன்னோர்களுக்கு திதி செலுத்தியும், தர்ப்பணம் செய்தும் வழிபாடு ... Read More

அந்தியூர் அருகே பள்ளத்தில் மணல் கடத்திய இருவர் கைது மினிலாரி பறிமுதல்.
முக்கியச் செய்திகள்

அந்தியூர் அருகே பள்ளத்தில் மணல் கடத்திய இருவர் கைது மினிலாரி பறிமுதல்.

அந்தியூர் அருகே எண்ணமங்கலம் செலம்பூர் அம்மன் கோவில் பள்ளத்தில் மணல் அள்ளிக் கொண்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.   அவரது உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு ... Read More

மருத்துவரை பணியிடம் மாற்றம் செய்ததை கண்டித்து சுமார் 150 க்கும் மேற்பட்டோர் எண்ணமங்கலம் பேருந்து நிலையத்தில் 2 அரசு பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியல்.
முக்கியச் செய்திகள்

மருத்துவரை பணியிடம் மாற்றம் செய்ததை கண்டித்து சுமார் 150 க்கும் மேற்பட்டோர் எண்ணமங்கலம் பேருந்து நிலையத்தில் 2 அரசு பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியல்.

அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வரும் சரவணபிரபு என்பவரை தற்காலிகமாக சின்னத்தம்பி பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.   இதனைத் ... Read More

திருநெல்வேலியில் அரசுப் பொருட்காட்சி விரைவில் துவங்கப்படவுள்ளதை முன்னிட்டு அரங்கம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை.
திருநெல்வேலி

திருநெல்வேலியில் அரசுப் பொருட்காட்சி விரைவில் துவங்கப்படவுள்ளதை முன்னிட்டு அரங்கம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை.

திருநெல்வேலியில் அரசுப் பொருட்காட்சி விரைவில் துவங்கப்படவுள்ளதை முன்னிட்டு அரங்கம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் இன்று துவங்கி வைத்தார்கள்.   திருநெல்வேலி ... Read More

சென்னை வந்த மோடி: திமுக அமைச்சர்கள், ஈபிஎஸ், பாஜகவினர் உற்சாக வரவேற்பு!
சென்னை

சென்னை வந்த மோடி: திமுக அமைச்சர்கள், ஈபிஎஸ், பாஜகவினர் உற்சாக வரவேற்பு!

சதுரங்க கரை பதித்த தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் மோடி சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். தமிழக அரசின் சார்பாகச் சென்னை வந்த மோடியை அமைச்சர்கள் வரவேற்றனர்.     செஸ் ஒலிம்பியாட் ... Read More

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாட்டில் நடத்த முடிவெடுத்தது பெருமைமிக்கது: உயர் நீதிமன்றம் கருத்து.
முக்கியச் செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாட்டில் நடத்த முடிவெடுத்தது பெருமைமிக்கது: உயர் நீதிமன்றம் கருத்து.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாட்டில் நடத்த முடிவெடுத்தது பெருமைமிக்கது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.   மாமல்புரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை ... Read More

முன்னீர்பள்ளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் மனிதநேய மக்கள் மனிதநேய மக்கள் கட்சியினர் மனு.
திருநெல்வேலி

முன்னீர்பள்ளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் மனிதநேய மக்கள் மனிதநேய மக்கள் கட்சியினர் மனு.

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேல முன்னீர்பள்ளம் மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மின்விளக்குகளும் கடந்த இரண்டு மாதங்களாக ஒளிரவில்லை. கடுமையான இருட்டினால் மேம்பாலத்தில் அதிகமான விபத்துக்கள் நடந்துள்ளது.     அனைத்து மின் ... Read More

ஒருவர்கூட தமிழர் இல்லை… என்எல்சி மீது சந்தேகம்: பொறியாளர்கள் நியமனத்தில் எம்எல்ஏ அதிர்ச்சி தகவல்.
முக்கியச் செய்திகள்

ஒருவர்கூட தமிழர் இல்லை… என்எல்சி மீது சந்தேகம்: பொறியாளர்கள் நியமனத்தில் எம்எல்ஏ அதிர்ச்சி தகவல்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தற்போது புதிதாக பணியமர்த்தப்பட இருக்கும் 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்பது கண்டிக்கத்தக்கது என்று புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.   அ.தி.மு.க. ... Read More

மோடி ராஜா,அண்ணாமலை ராணி,வானதி குதிரை- வைரலாகும் பாஜக போஸ்டர்.
முக்கியச் செய்திகள்

மோடி ராஜா,அண்ணாமலை ராணி,வானதி குதிரை- வைரலாகும் பாஜக போஸ்டர்.

இன்று மாலை துவங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகிவருகிறது. சென்னை அருகே மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.   சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை ... Read More

`சந்திரசேகரராவ் நெஞ்சுரத்தோடு மோடியை எதிர்க்கிறார்; ஆனால், இங்கே?- கொந்தளிக்கும் சீமான்.
முக்கியச் செய்திகள்

`சந்திரசேகரராவ் நெஞ்சுரத்தோடு மோடியை எதிர்க்கிறார்; ஆனால், இங்கே?- கொந்தளிக்கும் சீமான்.

``எதிர்க்கட்சியாக இருந்தபோது, மோடியின் வருகைக்கெதிராக கறுப்புடை தரித்து, கறுப்புக்கொடி காட்டிய திமுக, ஆளுங்கட்சியானவுடன் எதிர்ப்புத் தெரிவிப்போர் மீது அடக்குமுறையை ஏவத்துடிப்பதா?" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.   இது ... Read More