Category: முக்கியச் செய்திகள்
தாமரைமாநாடு என்ற பெயரில் பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்- அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார்.
பல்லடம் அருகே தாமரைமாநாடு என்ற பெயரில் பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்- நடைபெறுகிரது அதில் அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையான்புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ... Read More
திருவொற்றியூர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு கசிவு.., பாதிப்படையும் பொதுமக்கள்.
திருவொற்றியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு கசிவால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. சென்னை திருவொற்றியூரில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக எரிவாயு வாசனை அப்பகுதி ... Read More
போராட்டக்காரர்களுக்கு டிஜிபி கடும் எச்சரிக்கை..
கள்ளக்குறிச்சியில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கு டிஜிபி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணத்திற்கு நீதி வேண்டி பொதுமக்கள்,மாணவர்கள், உறவினர்கள் நடத்திய ... Read More
காவிரி ஆற்றில் புனித நீராட, பரிகார பூஜை செய்ய தடை.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பக்தர்கள் புனித நீராட ,பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் , ... Read More
ஓ.பி.எஸ். வெளியே தலை காட்ட முடியாது ஆர்.பி.உதயகுமார் பேட்டி..
ஓ.பன்னீர் செல்வம் குறித்த உண்மைகளை தெரிவித்தால் தலை காட்ட முடியாத நிலை ஏற்படும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ... Read More
நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், நாளை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் எனத் தெரிகிறது. ஆட்சிக்கு வந்ததிலிருந்து பம்பரமாக சுற்றி வந்து பணியாற்றிக் ... Read More
இன்று திமுக எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் கூட்டம்: முக்கிய ஆலோசனை!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. நாளை நடைபெறவுள்ள இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து இன்று நடைபெறும் எம்எல்ஏக்கள் ... Read More
புதிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் யார்? – இன்றைய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு!
அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி பிரச்சனையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வைத்திருந்த கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் ஆகிய பதவிகள் ஈபிஎஸ் தரப்பினரால் பறிக்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் வகித்து வரும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியும் இன்று ... Read More
‘மாணவி மரணத்துக்கு சிபிசிஐடி விசாரணை வேண்டும்’ – பள்ளி முன்பு ஆயிரக்கணக்கானோர் போராட்டம்;போலீஸார் தடியடி.
சின்னசேலம் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி, கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளிக்கு முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி ... Read More
போலீஸ் வாகனத்துக்கு தீவைப்பு; வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு: போர்க்களமாக மாறிய கள்ளக்குறிச்சி!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி, கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளிக்கு முன்பாக குவிந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ... Read More
