BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

ரூ.17.32லட்சம் மதிப்பிலான புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து கடைக்கோடி பகுதியிலும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும்  அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.
தஞ்சாவூர்

ரூ.17.32லட்சம் மதிப்பிலான புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து கடைக்கோடி பகுதியிலும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.

திருப்பனந்தாள் அருகே மனக்குண்ணத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.17.32லட்சம் மதிப்பிலான புதிய பள்ளி கட்டிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். மாநிலங்களவை ... Read More

`அடியாட்களோடு வந்து ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்’- ஓபிஎஸ் மீது ஜெயக்குமார் பாய்ச்சல்!
முக்கியச் செய்திகள்

`அடியாட்களோடு வந்து ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்’- ஓபிஎஸ் மீது ஜெயக்குமார் பாய்ச்சல்!

அதிமுக பொதுக்குழு நடைபெறும் நேரத்தில், அதிமுக தலைமை அலுவலகத்திற்குத் தனது ஆதரவாளர்களோடு ஓபிஎஸ் சென்றார். அப்போது பூட்டப்பட்ட கதவை அவரது ஆதரவாளர்கள் உடைத்தெறிந்தனர். தலைமை அலுவலகம் உள்ளே சென்ற ஓபிஎஸ் வெளியேற்றப்பட்டு, வருவாய்த்துறை அலுவலர்களால் ... Read More

அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கம்.
முக்கியச் செய்திகள்

அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கம்.

அதிமுகவிலிருந்து இபிஎஸ் நீக்கபட்டுள்ளதாக ஓபிஎஸ் அறிப்பு. இப்படி மாறி மாறி வரும் அறிவிப்புகளால் தொண்டர்கள் கலக்கம் அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கொண்டு வந்த ... Read More

எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த அன்புமணி!
முக்கியச் செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த அன்புமணி!

அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாமக தலைவர் அன்புமணி முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அ.தி.மு.க பொதுக் குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ... Read More

நெல்லையப்பர் காந்திமதி கோவில் தேரோட்டம் நடைபெற்றது .
திருநெல்வேலி

நெல்லையப்பர் காந்திமதி கோவில் தேரோட்டம் நடைபெற்றது .

நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது. சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று.இக்கோவில் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் ... Read More

அத்தாணி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா மெகா தடுப்பூசி  முகாம் நடைபெற்றது.
முக்கியச் செய்திகள்

அத்தாணி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

அத்தாணி வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் இன்று 189 மையங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது இம்முகாமில் அத்தாணி சின்னத்தம்பி பாளையம். எண்ணமங்கலம். பர்கூர். ஓசூர். ஆகிய பகுதிகளில் ... Read More

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு  பவானியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
முக்கியச் செய்திகள்

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு பவானியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

சென்னையில்  நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஒரு மனதாக அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனை கொண்டாடும் வகையில் ஈரோடு மாவட்டம், பவானி அந்தியூர் மேட்டூர் பிரிவில் பவானி நகர எம் ... Read More

கவுன்சிலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நிலக்கோட்டையில் 5 மாதங்கள் மட்டுமே கூட்டம் நடத்தப்பட்டது. தலைவர் துணைத் தலைவர் நடவடிக்கையால் எந்த நலத்திட்ட பணிகளும் நிலக்கோட்டையில் நடத்தப்படவில்லை
திண்டுக்கல்

கவுன்சிலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நிலக்கோட்டையில் 5 மாதங்கள் மட்டுமே கூட்டம் நடத்தப்பட்டது. தலைவர் துணைத் தலைவர் நடவடிக்கையால் எந்த நலத்திட்ட பணிகளும் நிலக்கோட்டையில் நடத்தப்படவில்லை

நிலக்கோட்டை செய்திகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நிலக்கோட்டையில் இந்த ஆறு மாதங்களாக 5 மாதங்கள் மட்டுமே கூட்டம் நடத்தப்பட்டது. தலைவர் துணைத் தலைவர் இருவருமே ... Read More

திமுகவை வேரோடு அழித்துவிடுவோம் – இபிஎஸ்.
முக்கியச் செய்திகள்

திமுகவை வேரோடு அழித்துவிடுவோம் – இபிஎஸ்.

திமுகவின் அழிவுகாலம் தொடங்கிவிட்டதாக அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் பேச்சு: சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றவருகிறது. அதில் தீர்மானங்களை நிறைவேற்றி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள இபிஎஸ் பேசி வருகிறார். அவர் பேசும் போது ... Read More

`நீங்கள் விசுவாசமாக இருந்தது ஜெயலலிதாவுக்கு அல்ல, வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு’- ஓபிஎஸ்சுக்கு எதிராக ஈபிஎஸ் சாடல்.
முக்கியச் செய்திகள்

`நீங்கள் விசுவாசமாக இருந்தது ஜெயலலிதாவுக்கு அல்ல, வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு’- ஓபிஎஸ்சுக்கு எதிராக ஈபிஎஸ் சாடல்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “சில எட்டப்பர்கள் திமுகவோடு உறவு வைத்துக் கொண்டு, கழகத்திற்குக் களங்கம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மாவுக்கு விசுவாசமாக இருக்கிறேன் என்று சொன்னவர்கள் அவருக்கு எதிராகவே வேலை செய்தவர்கள்” ... Read More