Category: முக்கியச் செய்திகள்
`நடிகை கடத்தல் வழக்கில் திலீப்புக்கு தொடர்பில்லை’- பரபரப்பை கிளப்பும் சிறைத்துறை முன்னாள் டிஜிபி.
நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்பை சேர்த்ததற்குப் பின், பெரும் சதி நடந்திருக்கும் என சந்தேகிப்பதாக, கேரள சிறைத்துறை முன்னாள் டிஜிபி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் ... Read More
வெளியேறினார் ஓபிஎஸ்… அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்: அரசு அதிகாரிகள் அதிரடி.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ்- ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே நடைபெற்ற மோதலை அடுத்து கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்துள்ளனர். இதையடுத்து, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து வெளியேறினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக ... Read More
மருத்துவமனையில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அனுமதி!
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ்- ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே நடைபெற்ற மோதலில் காயமடைந்த 10 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை ஓபிஎஸ் ... Read More
பொதுக்குழு மேடையில் சி.வி.சண்முகம்- கே.பி.முனுசாமி திடீர் மோதல்: என்ன காரணம்?
ஓபிஎஸ்சை உடனடியாக நீக்க வேண்டும் எனப் பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்திருந்த நிலையில், ‘ஓபிஎஸ்சை கட்சியிலிருந்து நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்படும்’ என கே.பி. முனுசாமி தெரிவித்தார். இதனால் கே.பி.முனுசாமிக்கும், சி.வி. சண்முகத்திற்கும் மேடையிலேயே கடுமையான ... Read More
காய் நகர்த்திய ஓ.பி.எஸ்: அதிமுக தலைமை அலுவலகத்தை சீல் வைக்க வாய்ப்பு?
சென்னையில் நடக்கும் அதிமுகவின் பொதுக்குழுவை புறக்கணித்த ஒ.பன்னீர் செல்வம், ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்திற்குள் தன் ஆதரவாளர்களுடன் புகுந்துள்ளார். இது ஓ.பி.எஸின் தவறான முடிவு என்று ஒருதரப்பும், தெளிவான காய்நகர்த்தல் என மற்றொரு தரப்பும் விவாதித்து ... Read More
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் நீக்கம்: பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்.
கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சென்னை வானகரத்தில் ... Read More
அதிமுக பொதுச் செயலாளர் வேட்பாளரின் தகுதிகள் என்ன?- ஓபிஎஸ்சுக்கு செக் வைத்து அதிமுக விதிகளில் அதிரடி மாற்றம்.
அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுபவர்களின் தகுதிகள் குறித்து அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவிற்குத் தடை விதிக்க சென்னை ... Read More
லயன் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.
திருச்சிராபள்ளி சக்தி லைன் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதிவி ஏற்பு விழா சென்னை பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் லயன் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட ஆளுநர் கார்த்திக்பாபு புதிய நிர்வாகிகளாக ... Read More
அழகு முத்துக்கோனின் வாரிசுகளுக்கு அரசு சார்பில் உரிய மரியாதை செலுத்தாததால் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாராங் குளத்தில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் மணிமண்டபத்தில் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாரங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகு முத்துக்கோனில் மணிமண்டபம் உள்ளது இங்கு ஆண்டு தோறும் அவரது பிறந்தநாளில் அரசு சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் இந்நிலையில் ... Read More
தூத்துக்குடி கடைசி நாள் நெய்தல் கலை விழா நிகழ்ச்சிகளை கண்டு களிக்க 5000க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர் . கூட்டத்தில் பெற்றோரை தவறவிட்ட குழந்தையை மீட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் ஸ்பிக் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் நெய்தல் கலை விழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தமிழர்களின் பண்பாடு, கலை, கலாச்சாரம், நாகரீகத்தை ... Read More
