BREAKING NEWS

Category: ராணிபேட்டை

திமிரியில் கல்லூரி கனவு உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி.
ராணிபேட்டை

திமிரியில் கல்லூரி கனவு உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி.

கல்லூரி கனவு உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திமிரி ஒன்றியத்தில் உள்ள 11 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஒருங்கிணைந்து கல்லூரி கனவு - உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி ... Read More

சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
ராணிபேட்டை

சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துண ஊழியர்கள் சங்கம் மற்றும் திமிரி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, ... Read More

ஓட்டுநர்களுக்கு பணிப்பாதுகாப்பு, ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடியேந்தி ஓட்டுநர்கள் போராட்டம்.
ராணிபேட்டை

ஓட்டுநர்களுக்கு பணிப்பாதுகாப்பு, ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடியேந்தி ஓட்டுநர்கள் போராட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே, ஓட்டுனர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுநர்கள் கருப்பு கொடியை கையில் ... Read More

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் நல திட்டங்கள் வழங்கும் விழா.
ராணிபேட்டை

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் நல திட்டங்கள் வழங்கும் விழா.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் 567 பயனாளிகளுக்கு ரூ.3.63 கோடி ... Read More

சமூக நலன் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த் துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகளை ஆர்.காந்தி வழங்கினார்.
ராணிபேட்டை

சமூக நலன் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த் துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகளை ஆர்.காந்தி வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த் துறையின் மூலம் 567 பயனர்களுக்கு ரூ. 3 கோடியே 63 இலட்சத்து 12 ஆயிரத்து 426 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கைத்தறி ... Read More

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு  பிரச்சார வாகனம் வட்டார கல்வி அலுவலர் கொடிசைத்து துவக்கி வைத்தார்.
ராணிபேட்டை

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் வட்டார கல்வி அலுவலர் கொடிசைத்து துவக்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று திமிரி அடுத்த காவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ... Read More

சோளிங்கர் காந்தி ரோட்டில் ₹7 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி நகராட்சி தலைவர் ஆய்வு..
ராணிபேட்டை

சோளிங்கர் காந்தி ரோட்டில் ₹7 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி நகராட்சி தலைவர் ஆய்வு..

108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடைபெறும்.   காந்தி ரோட்டில் சேதமடைந்திருந்த சாலையை சீரமைத்து நகராட்சி பொது நிதி ... Read More

திமிரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி – மூன்றாம் பருவம்
ராணிபேட்டை

திமிரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி – மூன்றாம் பருவம்

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் பணியாற்றும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2023 -24 ஆம் கல்வியாண்டிற்கான மேம்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியானது. 24.04.2023 முதல் 26.04.2023 வரை திமிரி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. ... Read More

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்து பயிற்சி சோளிங்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
ராணிபேட்டை

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்து பயிற்சி சோளிங்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்தில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட எண்ணும்- எழுத்தும் பயிற்சி சோளிங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.   3 ... Read More

சோளிங்கர் அருகே விவசாய நிலத்திலிருந்து வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டர் மின் கம்பி உரசி தீ விபத்து. படுகாயமடைந்த ஓட்டுநருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
ராணிபேட்டை

சோளிங்கர் அருகே விவசாய நிலத்திலிருந்து வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டர் மின் கம்பி உரசி தீ விபத்து. படுகாயமடைந்த ஓட்டுநருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரது நிலத்தில் நெல் அறுவடைமுடிந்து, வைக்கோல்களை சேகரித்து வைத்திருந்தார். இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (54) என்பவர் தனது டிராக்டரில் வைக்கோலை ... Read More