BREAKING NEWS

Category: Uncategorized

மாணவர்கள் போதைப் பொருட்க்களுக்கு அடிமையாதல் மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.
Uncategorized

மாணவர்கள் போதைப் பொருட்க்களுக்கு அடிமையாதல் மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.

மாணவர்கள் போதைப் பொருட்க்களுக்கு அடிமையாதல் மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு" என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் செயின்ட் பிரான்சிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, சரக்கல்விளை என்ற இடத்தில் நடைபெற்றது.   இந்த விழிப்புணர்வு முகாமில் ... Read More

காரைக்கால் பள்ளி மாணவனுக்கு எலி பேஸ்ட் கொடுத்து கொலை செய்த விவகாரம்.
Uncategorized

காரைக்கால் பள்ளி மாணவனுக்கு எலி பேஸ்ட் கொடுத்து கொலை செய்த விவகாரம்.

புதுச்சேரி, கொலைவெறி பிடித்த விக்டோரியா சகாயமேரியை கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தண்டனை வழங்க வேண்டும்.   அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை அவருக்கு வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவை தலைவர் செல்வம் ... Read More

பவானி நகர திமுக சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
Uncategorized

பவானி நகர திமுக சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானி நகர திமுக சார்பில் நகரத் செயலாளர் ப.சீ. நாகராசன் தலைமையில் அந்தியூர் மேட்டூர் பிரிவு ரோட்டில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை கொண்டாடப்பட்டது.   இதனை ... Read More

குத்தாலம் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்
Uncategorized

குத்தாலம் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.   இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.ரஞ்சித் குத்தாலம் காங்கிரஸ் கமிட்டி நகர ... Read More

அந்தியூர் அருகே யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்த ஆறு பேர் கைது இருவர் தலைமறைவு.
Uncategorized

அந்தியூர் அருகே யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்த ஆறு பேர் கைது இருவர் தலைமறைவு.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்த ஆறு பேர் கைது இருவர் தலைமறைவு. இருவரையும் போலீசார் மற்றும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.    அந்தியூர் அருகே உள்ள சந்திய பாளையம் ... Read More

உழவர் நலத்துறையா… உறவுகள் நலன் துறையா?
Uncategorized

உழவர் நலத்துறையா… உறவுகள் நலன் துறையா?

தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன் துறையானது முழுக்க முழுக்க வன்னியர்களால் நிர்வகிக்கப்படும் துறையாகவே மாறிக் கொண்டிருப்பதாக பலமான குற்றச்சாட்டுக் கிளம்பியிருக்கிறது.   இத்துறையின் அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வன்னியர் என்பதால், வேளாண் துறை செயலாளர் ... Read More

127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு அண்ணா பதக்கம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
Uncategorized

127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு அண்ணா பதக்கம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள்,பணியாளர்களுக்கு 127 பேருக்கு அண்ணாபதக்கம் வழங்கப்படுவதாக தகவல் தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் ... Read More

கட்டாயம் இந்தி படியுங்க.. உள்துறை அமைச்சர் அமித்ஷா.
Uncategorized

கட்டாயம் இந்தி படியுங்க.. உள்துறை அமைச்சர் அமித்ஷா.

இந்திய வரலாற்றின் ஆன்மாவை புரிந்து கொள்ள இந்தி மொழியை அனைவரும் கற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.   இந்தி திவாஸ் அல்லது இந்தி மொழி தினம் என்பது ... Read More

`இந்தியாவை ‘ஹிந்தி’யா என பிளவுபடுத்த வேண்டாம் அமித் ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
Uncategorized

`இந்தியாவை ‘ஹிந்தி’யா என பிளவுபடுத்த வேண்டாம் அமித் ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

ஒருமைப்பாடு மிக்க இந்தியாவை 'ஹிந்தி'யா என்ற பெயரில் பிளவுபடுத்த வேண்டாம் என்றும் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை இந்திக்கு இணையாக ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக அறிவியுங்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ... Read More

பூமிக்கு அடியிலிருந்து கேட்கும் மர்மமான சத்தங்கள் கிராம மக்கள் அச்சமும் குழப்பமும் அடைந்துள்ளனர்.
Uncategorized

பூமிக்கு அடியிலிருந்து கேட்கும் மர்மமான சத்தங்கள் கிராம மக்கள் அச்சமும் குழப்பமும் அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹசோரி கிராமத்தில் மர்மமான நிலத்தடி ஒலிகள் பதிவாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.   மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள், ... Read More