Category: சென்னை
பிரதமருக்கு 7 அடுக்கு பாதுகாப்பு… சமூக வலைதளங்கள் கண்காணிப்பு: சென்னை போலீஸ் அலர்ட்!
பிரதமர் மோடி சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிடுவோர், சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் கண்காணித்து கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறினார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ... Read More
செஸ் ஒலிம்பியாட் போட்டி மு.க.ஸ்டாலின் ஆய்வு…
நாளை துவங்க உள்ள செஸ்ஒலிம்பியாட் போட்டிதுவக்க விழா ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. செஸ் ... Read More
கூடுதல் அவகாசம் தர முடியாது… திமுக கோரிக்கை நிராகரிப்பு: ஈபிஎஸ் ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் விறுவிறுப்பு.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் தொடரப்பட்ட நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கை ஆகஸ்டு 2-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 2011-2016 வரை நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் ... Read More
லஞ்சப் பணம்… 4 மாதத்துக்கு பிறகு போக்குவரத்து துணை ஆணையர் சஸ்பெண்ட்: அதிரடி காட்டியது தமிழக அரசு!
கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுத் தருவதாகக் கூறி, பல்வேறு நபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிய போக்குவரத்துத் துறை துணை ஆணையர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் போக்குவரத்துத் துறை ஆணையரக ... Read More
`ஆர்டர்லி வைத்திருப்பவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுங்கள்’- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கறார் உத்தரவு.
ஆர்டர்லி வைத்திருப்பதாக தகவலோ, புகாரோ வந்தால் நன்னடத்தை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரி மீது உள்துறை முதன்மை செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் ... Read More
அதிமுக அலுவலகத்தில் அசல் பத்திரங்கள் அனைத்தும் கொள்ளை- போலீஸ் நிலையத்தில் சி.வி.சண்முகம் புகார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. வன்முறையின்போது அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. கட்சி அலுவலகத்தை உடைத்து உள்ளே புகுந்த ... Read More
கடலுக்குள் 42 மீட்டர் உயரத்தில் அமைகிறது கருணாநிதியின் பேனா வடிவ நினைவுச் சின்னம்!
சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் கடலுக்குள் 42 மீட்டர் உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ... Read More
சோனியா காந்திக்காக போராட்டம்: கே.எஸ்.அழகிரி உள்பட 1000 பேர் மீது வழக்கு.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி உள்ளிட்ட 1000 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த ... Read More
வெள்ளி வேல், செங்கோல் திருட்டு: அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே சென்ற சி.வி.சண்முகம் அதிர்ச்சி!
அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்த வெள்ளி வேல் மற்றும் செங்கோல்கள் உள்ளிட்டவை திருடு போயுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. ... Read More
முதல்முறையாக விமானத்தில் பறக்கிறோம் ஆதிவாசி மக்கள்..
சென்னை: வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தை சுற்றியிருக்கும் தாணிகண்டி, மடக்காடு, முள்ளங்காடு, பட்டியார் கோவில்பதி கிராமங்களை சேர்ந்த 41 பழங்குடி இன மக்கள் முதல் முறையாக கோவையிலிருந்து சென்னைக்கு விமான பயணம் செய்தனர். இவர்கள் இண்டிகோ ... Read More
