Category: சென்னை
திடீரென்று தீப்பிடித்து எரிந்த ”ராயல் என்ஃபீல்டு பைக்”.. நல்வாய்ப்பாக உயிர் தப்பிய வாகன ஓட்டி..பரபரப்பு காட்சி
சென்னையில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு பைக் திடீரென தீப்பிடித்து எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு பைக் திடீரென தீப்பிடித்து எரித்ததால் பெரும் ... Read More
தேர்வில் தோல்வி அடைந்துவிடுமோ என்ற பயத்தில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை.
தேர்வில் தோல்வி அடைந்துவிடுமோ என்ற பயத்தில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நசரத்பேட்டை நடராஜன் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். தனியார் நிறுவனத்தில் ... Read More
சென்னை மாநகர பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பேச தடை: அரசு முடிவெடுக்க பரிந்துரை
சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேசுவது, பாடல் கேட்பது, வீடியோ கேம் விளையாடுவதற்கு தடை செய்வது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அரசுக்குப் பரிந்துரை கடிதம் ... Read More
பராமரிப்புப் பணி காரணமாக இன்று சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் ... Read More
இன்றுடன் மலர்க்கண்காட்சி நிறைவு!! குவியத் தொடங்கிய மக்கள் வெள்ளம்!!
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன் ஒரு பகுதியாக ஊட்டி மலர் ... Read More
ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்து குப்பையில் எரித்த பயங்கரம்!!
சென்னை பூந்தமல்லி அருகே குப்பை மேட்டு பகுதியில் தலையில்லாத எரிந்த நிலையில் ஒரு ஆண்சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் தற்போது துப்பு துலங்கியுள்ளது. பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கத்தில் இருந்து கண்ணபாளையம் செல்லும் சாலையில் குப்பைக்கிடங்கில் அவ்வப்போது ... Read More
சுற்றுலாத்துறையில் புதிய மைல்கல்.. சென்னை டூ புதுச்சேரி சொகுசு கப்பல் பயணம்.. முதலமைச்சர் இன்று துவக்கம்..
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், சொகுசு கப்பல் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை துறைமுகத்தில் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாட்டில் முதல் முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டம் சென்னையில் ... Read More
சென்னையில் மலர்க் கண்காட்சி.. இன்னும் மூன்று நாட்கள் மட்டும் தான்..
சென்னையில் முதல்முறையாக மலர்க் கண்காட்சி இன்று தொடங்கியது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இந்த கண்காட்சியினர் தொடங்கி வைத்தார். சென்னை கலைவாணர் அரங்கில் தோட்டக்கலைத்துறை சார்பில் ... Read More
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி சென்னை, கலைவாணர் அரங்கில் மூன்று நாள் மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி சென்னை, கலைவாணர் அரங்கில் மூன்று நாள் மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ... Read More
சென்னையில் பறக்கும் டாக்ஸி… விரைவில் அறிமுகம்…
சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதிலும் குறிப்பாக அலுவலகம் சென்று திரும்பும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் உச்சத்திலிருக்கும். அதுமட்டுமல்லாமல் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் நேரடியாக காற்று மாசை ஏற்படுத்துகின்றது. அதனால் ... Read More
